நைட் 2 மணிக்கு உங்களுக்கு லொஸ்லியாவிடம் என்ன ப்ரண்ட்ஷிப் வேண்டிக்கிடக்கு என கவினை கேள்வி கேட்ட தர்ஷனுக்கு வெளியான குறும்படம் இதோ!

பிக்பாஸ் வீட்டில் வாரா, வாரம் தான் தலைகாட்டும் போது குறும்படம் போடுவது கமலின் ஸ்டைல். ஆனால் கமலையே ஓவர்டேக் செய்து தர்சனுக்கு குறும்படத்தை தட்டி விட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இலங்கைவாழ் தமிழரான தர்ஷன்பிக்பாஸ் வீட்டில் தனது மனதுக்கு தவறு எனப்படுவதை ஓப்பனாக சொல்லிவிடுவதால் அனைவரது மனங்களையும் கவர்ந்து இருக்கிறார். இதனிடையில் இன்று காலையில் விஜய் டிவி ஒரு ப்ரமோவை வெளியிட்டது. அதில் தர்ஷன், ‘’இரவு 2 மணிக்கு என்ன பிரண்ட்ஷிப் வேண்டி இருக்கிறது. அப்படியென்ன பேச்சு லாஸ்லியாவிடம்!”எனக் கேள்விக் கேட்கிறார்.

இதனைப் பார்த்து சூடாகிப் போன கவின் ஆர்மி, தர்ஷன் நேற்று இரவு 1.25க்கு நடிகை ஷெரினுடன், தர்ஷன் பேசிக் கொண்டிருக்கும் காட்சியை குறும்படமாகப் போட்டு அவரசப்பட்டு வாய் விட்டீயே குமாரு...நீங்க என்ன பண்ணுறீங்க இப்போ என வெளியிட்டிருக்கின்றனர்.

என்ன ஸ்பீடுடா சாமீ?
Avasa pattu vaaya vitutiye kumaru 😊 #tharsan
— SATA Sathiesh (@SataSathiesh) August 1, 2019
Neenga enna panuringa ipo 😄..#பிக்பாஸ்3 #BiggBossTamil3@dancersatz pic.twitter.com/8f4RLT3FN3