விடுதி முன் குழந்தையுடன் பிச்சை கேட்டு வந்து நின்ற பெண்.. இவ்ரகள் செய்த செயலை பாருங்க..! Description: விடுதி முன் குழந்தையுடன் பிச்சை கேட்டு வந்து நின்ற பெண்.. இவ்ரகள் செய்த செயலை பாருங்க..!

விடுதி முன் குழந்தையுடன் பிச்சை கேட்டு வந்து நின்ற பெண்.. இவ்ரகள் செய்த செயலை பாருங்க..!


விடுதி முன் குழந்தையுடன் பிச்சை கேட்டு வந்து நின்ற பெண்.. இவ்ரகள் செய்த செயலை பாருங்க..!

சாலையில் பயணிக்கையில் தினமும் பிச்சைக்காரர்களை பார்க்கிறோம். அவர்கலுக்கு சில்லறை காசைப் போட்டு நகர்வதே அதிகபட்சமாக நாம் காட்டும் மனிதநேயம். ஆனால் பிச்சைகேட்டு வந்த பெண்ணை, கர்நாடாகவில் இளம்பெண் ஒருவர் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று இருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. 24 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். ஹாஸ்டலில் பணிக்கு செல்ல வசதியாக தங்கியிருக்கிறார் காயத்ரி. இந்நிலையில் இவர்களது ஹாச்டல் வாசலில் ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இதை முதலில் காயத்ரி பார்த்துவிட்டு சர்வசாதரணமாக எடுத்துக்கொண்டு தன் அறைக்குப் போய் விட்டார்.

ஜன்னல் வழியாகப் பார்த்த காய்த்ரி கண்ட காட்சிகள் அவரை கண் கலங்க வைத்தது. தன் கைக்குழந்தையோடு அந்த பெண் ஹாஸ்டலை ஒட்டி இருந்த மரத்தடியிலேயே காத்து இருந்தார். மனசு கேட்காத காய்திரி கீழே போய் அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்தார். அதற்கு அந்த பெண் எனக்கு பணம் எதுவும் வேண்டாம். குழந்தைக்கு பிச்கட், பால் என ஏதாவது சாப்பிட கொடுத்தால் போதும் என சொல்லியிருக்கிறார். உடனே ஹாஸ்டர் வார்டனிடம் போய் பேசிய காயத்ரி அந்த பிச்சை எடுத்த பெண்ணை ஹாஸ்டலுக்குள் அழைத்துப்போய் அவருக்கும், அந்த பெண்ணுக்கும் உணவு கொடுத்தார்.

அப்போதுதான் அந்த பிச்சையெடுத்த பெண்ணின் பெயரே சுவர்ணா என தெரிந்து கொண்டார் காயத்ரி. தொடர்ந்து தனது ஹாஸ்டலில் இருந்த சக தோழிகளிடம் பேசி, அந்த பிச்சைக்கார பெண்ணுக்கு ஹாஸ்டலிலேயே துப்புரவு வேலை வாங்கிக் கொடுத்து இருக்கிறார். இப்போது அந்த பிச்சை எடுத்த பெண்மணியும் அதே ஹாஸ்டலில் குழந்தையோடு தங்கி இருக்கிறார். காயத்ரியின் இந்த செயல் பலராலும் பேசப்படுகிறது.


நண்பர்களுடன் பகிர :