பிகில்ன்னு சொன்னதுமே அதிர்ந்துபோன அரங்கம்... நடிகர் விவேக் வெளியிட்ட சூப்பர் வீடீயோ..! Description: பிகில்ன்னு சொன்னதுமே அதிர்ந்துபோன அரங்கம்... நடிகர் விவேக் வெளியிட்ட சூப்பர் வீடீயோ..!

பிகில்ன்னு சொன்னதுமே அதிர்ந்துபோன அரங்கம்... நடிகர் விவேக் வெளியிட்ட சூப்பர் வீடீயோ..!


பிகில்ன்னு சொன்னதுமே அதிர்ந்துபோன அரங்கம்... நடிகர் விவேக் வெளியிட்ட சூப்பர் வீடீயோ..!

பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல என சூப்பர் ச்டார் சிவாஜி படத்தில் சொல்லும் வசனத்தை போல பிகில் என சொன்னதுமே மொத்த அரங்கமும் அதிர்ந்து போனது. இதை நடிகர் விவேக் வீடீயோவாக ட்விட்டரில் போட்டிருக்கிறார்.

ஈஷாவின் பசுமைகரங்கள் அமைப்பின் சார்பில் அப்துல்கலாம் நினைவுநாளன்று ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது. இதில் மேடையில் பேசிய விவேக் பேச்சை முடிக்கும் போது, ‘’இங்கிருந்து அடுத்து நான் சூட்டிங் போகிறேன். பிகில் சூட்டிங்கிர்கு என்று சொன்னார். உடனே கூட்டம் மொத்தமும் சேர்ந்து விசில் அடிக்கவும், கைதட்டவுமாக அந்த அரங்கமே அதிர்ந்தது.

உடனே விவேக், பிகில் என்று சொன்னதும் எவ்வளவு உற்சாகம் ஆகிறீர்கள். இதே உத்வேகத்தோடு நம் தாய் மண்ணுக்காக, குளத்துக்காக, ஏரியை காக்க மரம் நடுங்கள் என முடித்தார். இப்போது அந்த 45 நொடிகள் ஓடக்கூடிய வீடீயோவை பிகில் என்று சொன்னதும் கூட்டத்தில் மகிழ்ச்சியைப் பாருங்கள் என நடிகர் விவேக் தனது ட்விட்டரில் போட்டுள்ளார்.

இளையதளபதி விஜயின் பிகில் படம் விளையாட்டை மையமாகக் கொண்டது. இது விஜயும், அட்லியும் இணையும் மூன்றாவது படம்!


நண்பர்களுடன் பகிர :