சேரன் ஜெயிச்சாலும் அந்த மூணு பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது... மீரா மிதுன் தடாலடி... யாரை சொல்கிறார் தெரியுமா? Description: சேரன் ஜெயிச்சாலும் அந்த மூணு பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது... மீரா மிதுன் தடாலடி... யாரை சொல்கிறார் தெரியுமா?

சேரன் ஜெயிச்சாலும் அந்த மூணு பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது... மீரா மிதுன் தடாலடி... யாரை சொல்கிறார் தெரியுமா?


சேரன் ஜெயிச்சாலும் அந்த மூணு பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது... மீரா மிதுன் தடாலடி... யாரை சொல்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்வில் இருந்து ரீசண்டாக வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். துவக்கத்தில் இருந்தே மக்களின் வெறுப்பை மீரா மிதுன் பெற்றாலும் இடையில் கொஞ்சம் தன் பெயரை தக்கவைத்தார். இந்நிலையில் ஒரு டாஸ்கின் போது சேரன் என்னை இடுப்பைப் பிடித்து தள்ளினார் என அபாண்டமாக புகார் சொன்னார்.

இதுதொடர்பாக குறும்படம் போட்டுக் காண்பித்த பின்னரும் மீரா தன் தவறை உணரவில்லை. எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என சொல்லி முடித்தார். இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியே வந்த மீராவிடம், யார் இந்த சீசனில் ஜெயிக்கவே கூடாது என நினைக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு, ‘’சாக்‌ஷி, அபிராமி, செரின் மூவரின் பெயரையும் சொனார்.

மேலும் மீரா தொடர்ந்து கூறுகையில், ‘’இவர்கள் மூவருமே மோசமானவர்கள். இவர்களால் ஒவ்வொரு வாரமும் நான் பிரச்னையை அனுபவித்தேன். அதையெல்லாம் தாண்டி தான் வந்திருக்கிறேன்.

பெண்ணுக்கு, பெண்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மூவரும் சேரனுக்குத்தான் ஆதரவாக இருந்தார்கள். ஒரு பெண்னாக என்னில் இருந்து அவர்கள் பார்க்கவில்லை. இவர்கள் மூவரும் ஜெயிக்கவே கூடாது.”என கூறியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :