அடடே விரல்களை அழுத்தினால் இவ்வளவு நன்மைகளா? நோய்களை தீர்க்கும் ஆச்சர்யம்.. ட்ரை பண்ணிப் பாருங்க...! Description: அடடே விரல்களை அழுத்தினால் இவ்வளவு நன்மைகளா? நோய்களை தீர்க்கும் ஆச்சர்யம்.. ட்ரை பண்ணிப் பாருங்க...!

அடடே விரல்களை அழுத்தினால் இவ்வளவு நன்மைகளா? நோய்களை தீர்க்கும் ஆச்சர்யம்.. ட்ரை பண்ணிப் பாருங்க...!


அடடே விரல்களை அழுத்தினால் இவ்வளவு நன்மைகளா? நோய்களை தீர்க்கும் ஆச்சர்யம்.. ட்ரை பண்ணிப் பாருங்க...!

பொதுவாகவே நம் உடல் உறுப்புகள் ஒன்றோட் ஒன்று தொடர்புடையவை. அந்தவகையில் பெரும்பாலான உறுப்புகளோடு நம் விரல்களுக்கும் தொடர்பு உண்டு. நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் நம் விரல்களை ஒன்றுடன் வைத்து அழுத்தினாலே பல நோய்களும் தீரும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?

முயற்சி செய்து பார்க்க தொடரந்து படியுங்கள். இதையேதான் அக்குபஞ்சர் சிகிட்சையில் உடலில் ஏதோ ஒரு பாகத்தில் அழுத்தம் கொடுத்து செய்யப்படுகிறது. இனி இதுகுறித்துப் பார்ப்போம்...

மோதிரம் மற்றும் சுண்டு

இவ்விரு விரல்களையும் சேர்த்து 60 நொடிகள் மற்றொரு கையால் அழுத்தும்போது அது ஒற்றைத்தலைவலி, கழுத்துவலியை போக்கும். மோசமான ரத்த ஓட்ட பிரச்னையையும் நீக்கும்.

இதேபோல் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, சுவாசக்கோளாறின் போது பெருவிரலை 60 நொடிகள் தேய்த்து அழுத்தம் கொடுத்து, பின்னர் இழுத்து விட்டால் போய்விடும்.

நடுவிரல்..

தொலைதூர பயணத்தில் குமட்டல் வந்தால் நடுவிரலை அழுத்தம் கொடுட்தால் போய்விடும். 60 ரொடி அதாவது ஒருநிமிட அழுத்தத்தில் தூக்கமின்மை பிரச்னையும் போவிடும். இதேபோல் உள்ளங்கையில் தான் ஏராளமான நரம்புகள் இணைகின்றன. அங்கே ஒரு நிமிடம் அழுத்தம் கொடுக்கும்போது, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் வலிமையாக மாற்றும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.


நண்பர்களுடன் பகிர :