விளம்பரங்களில் இந்த மாதிரி சின்னதா எழுதிருக்கிறத என்னைக்காவது படிச்சி பாத்துருக்கீங்களா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..! Description: விளம்பரங்களில் இந்த மாதிரி சின்னதா எழுதிருக்கிறத என்னைக்காவது படிச்சி பாத்துருக்கீங்களா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

விளம்பரங்களில் இந்த மாதிரி சின்னதா எழுதிருக்கிறத என்னைக்காவது படிச்சி பாத்துருக்கீங்களா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!


விளம்பரங்களில் இந்த மாதிரி சின்னதா எழுதிருக்கிறத என்னைக்காவது படிச்சி பாத்துருக்கீங்களா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

இளநீர், பதநீர், மோர் என நம்மிடம் பாரம்பர்யமான இயற்கை பானங்கல் பல இருந்தும், நம் கவனம் எல்லாம் அந்நியநாட்டு குளிர்பானங்களின் மீதுதான் இருக்கிறது. இந்நிலையில் கோக்கோ கோலா கம்பெனியின் விளம்பரம் ஒன்றை முன்வைத்து சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார் வழக்கறிஞர் ஒருவர்.

அதில், ‘’terms and conditions.. contains no fruit added flavours artificial sweeteners.

this carbonated water contains an admixture of aspartame and acesulfame potassium. not recommended for children.

அதாவது இது குழந்தைகளுக்கு உகந்தது இல்லையாம். சரி இன்னொன்று அது என்ன அஸ்பர்டேம்? இதுகுறித்து இணையத்தில் தேடினேன். இந்த ரசாயனத்தின் பக்கவிளைவானது சாதாரண தலைவலியில் இருந்து, மிகக்கொடிய புற்றுநோய் வரை உடலில் ஏற்படுத்தக்கூடியது. இதுகுறித்து பலமுறை நான் எழுதியிருக்கிறேன்.

நண்பர்களோடு தியேட்டருக்குப் போனால் குளிர்பானம் குடிக்காதீர்கள் எனச் சொன்னால் ஏதோ வேற்றுகிரக வாசிபோல் நம்மைப் பார்க்கிறர்கள். விவசாயத்துக்கு தண்ணி இல்லை. பல பிரச்னை நாட்டுக்கு...நோய் பிரச்னை உடலுக்கு...உணவே மருந்து என்பதைக் கடந்து உணவே விசம் என மாறிவிட்டோம்.”என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

உண்மைதானே நண்பர்களே!


நண்பர்களுடன் பகிர :