அழுதுகொண்டே தாலிகட்டிய மாப்பிள்ளை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க…! Description: அழுதுகொண்டே தாலிகட்டிய மாப்பிள்ளை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க…!

அழுதுகொண்டே தாலிகட்டிய மாப்பிள்ளை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க…!


அழுதுகொண்டே தாலிகட்டிய மாப்பிள்ளை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க…!

தாய் வீட்டை பிரிந்து, புதுசூழலில் வாழ வேண்டுமே என தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் கண் கலங்கிப் போவது வாடிக்கையான நிகழ்வு தான். ஆனால் ஒரு மாப்பிள்ளை கதறி அழுதபடியே தாலிகட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வினோத் பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நண்பரின் கல்யாணத்துக்கு போய் வருவதாக வீட்டில் சொல்லிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. இந்த நிலையில் வினோத் துப்பாக்கி முனையில் கதறி அழுதுகொண்டே ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்டும் வீடீயோ இணையத்தில் வைரலானது.

இதை எதேச்சையாக பார்த்த வினோத்தின் சகோதரர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, தேடிப்பிடித்து அந்த கும்பலிடம் இருந்து போலீஸார் மீட்டனர்.

ர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் வினோத்தை பண்டாரக் பகுதியை சேர்ந்த சிலர் கடத்தி, வேறு ஒரு பெண்ணோடு கட்டாயத் திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. நீதிமன்றம் இவ்வழக்கில் வினோத்துக்கு நடந்தது கட்டாயத் திருமணம் என்பதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.


நண்பர்களுடன் பகிர :