கஷ்ட ஜீவனத்தில் கஞ்சா கருப்பு... மனைவி வெளியிட்ட பரிதாபத் தகவல்கள்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.? Description: கஷ்ட ஜீவனத்தில் கஞ்சா கருப்பு... மனைவி வெளியிட்ட பரிதாபத் தகவல்கள்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.?

கஷ்ட ஜீவனத்தில் கஞ்சா கருப்பு... மனைவி வெளியிட்ட பரிதாபத் தகவல்கள்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.?


கஷ்ட ஜீவனத்தில் கஞ்சா கருப்பு... மனைவி வெளியிட்ட பரிதாபத் தகவல்கள்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.?

ராம் திரைப்படத்தில் ‘’வாழ வந்தான்’ என்னும் கதாபாத்திரத்தின் வழியே தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் கஞ்சா கருப்பு. இவரது உடல்மொழியும், நளினமாக பேச்சும் இவரது காமெடியை பலரையும் பார்க்க வைத்தது. பிக்பாஸ் வீட்டிலும் கூட இருந்தார் கஞ்சா கருப்பு. அங்கு சக போட்டியாளர் பரணியோடு பஞ்சாயத்திலும் ரொம்பவே பேசப்பட்டார்.

இந்த கஞ்சா கருப்பு இப்போது மிகுந்த பொருளாதாரக் கஷ்டத்தில் இருக்கிறாராம். அவரது சொந்தவீடே அடமானத்துக்கு போய் விட்டதாக மிகவும் வேதனையோடு சொல்கிறார் அவரது மனைவி சங்கீதா. இதுகுறித்து அவர் என்ன பேசினார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வேல்முருகன் போர்வெல் என்னும் படத்தை தயாரித்த பின்னர் தான் கஞ்சா கருப்பை இப்படி வறுமை சூழ்ந்தது. அவருக்கு படம் தயாரிக்கும் ஐடியாவெல்லாம் இல்லை. நீங்க கையெழுத்து போட்டாதான் பணம் கிடைக்கும்ன்னு இவரை ஏமாத்திட்டாங்க. இவரு படம் தயாரிக்கதுல பிஸியா இருப்பாருன்னு அந்த சமயத்தில் யாரும் நடிக்கவும் கூப்பிடல. ஒருகட்டத்துல குடியிருக்குற வீட்டையே விக்குற நிலமைக்கு வந்துட்டோம்.

ஆனா ஏதோ புண்ணியம் விக்க வேணாம் அடமானம் வைப்போம்ன்னு முடிவு எடுத்தோம். அடமானம் வைச்சாலும் இன்னும் அதையும் மீட்க முடியல. இப்போ தான் அவருக்கு மறுபடியும் வாய்ப்பு வரத் தொடங்கியிருக்கு...”என்று பேசிய கஞ்சா கருப்பின் மனைவி, தங்கள் வசந்தகாலத்துக்காக காத்திருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :