லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சத் துவங்கிய கவீன்... செம கடுப்பான ஷாக்சி! Description: லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சத் துவங்கிய கவீன்... செம கடுப்பான ஷாக்சி!

லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சத் துவங்கிய கவீன்... செம கடுப்பான ஷாக்சி!


லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சத் துவங்கிய கவீன்... செம கடுப்பான ஷாக்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியை குறை சொல்பவர்கள் கூட நேரம் ஒதுக்கி நிகழ்ச்சியை முழுதாக பார்த்துவிட்டு வந்துதான் பேசுகிறார்கள். அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்வு பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆகிவிட்டது. நாம் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்வின் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் இது!

பிக்பாஸ் வீட்டில் ஜெமினிகணேசனாக அதாங்க காதல் மன்னனாக வலம் வந்தவர் கவீன். ஷாகிசியோடு நெருங்கிப் பழகியதால் இவர் பெயர் கடும் டேமேஜ் ஆனது. ஒருகட்டத்தில் கவீன் பாத்ரூமுக்குள் போய் கதறி அழுதார். ஷாக்சி அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால் கவீனோ, லாஸ்லியாவின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

இதைப் பார்த்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சகபோட்டியாளர் ரேஷ்மா ஷாக்சியிடம் சொன்னதையும் சமீபத்தில் ஒளிபரப்பிலேயே பார்த்தோம். இந்நிலையில் இப்போது இன்னொரு வீடீயோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிறைக்குள் இருக்கும் அபிராமி, பிக்பாஸிடம் நாங்கள் செய்தது தவறு என பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பக்கத்தில் இருக்கும் லாஸ்லியாவை கம்பிகளுக்கு இடையில் கையை விட்டு கையை பிடித்து, தொடர்ந்து கன்னத்தை பிடித்து கொஞ்சத் துவங்குகிறார் கவீன். ஆனால் லாஸ்லியாவோ நாசூக்காக சிரித்துக்கொண்டே தள்ளி நிற்கிறார்.


நண்பர்களுடன் பகிர :