இந்த பாப்பா யாருன்னு தெரியுதா சொல்லுங்க? சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பொண்ணு இவர் யார்…? Description: இந்த பாப்பா யாருன்னு தெரியுதா சொல்லுங்க? சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பொண்ணு இவர் யார்…?

இந்த பாப்பா யாருன்னு தெரியுதா சொல்லுங்க? சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பொண்ணு இவர் யார்…?


இந்த பாப்பா யாருன்னு தெரியுதா சொல்லுங்க? சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பொண்ணு இவர் யார்…?

தமிழ், இந்தி என கோடம்பாக்கம் முதல் இந்திப்பட உலகு வரை வெற்றிக்கொடி நாட்டிய பிரபல நடிகையின் குழந்தைப்பருவ படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

கெளதன் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யாவோடு ஜோடி சேர்ந்து தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனவர் சமீரா ரெட்டி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏராளமான இந்திப்படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் வாணரம் ஆயிரத்தில் இவர் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. தொடர்ந்து நடிகர் விசாலோடு வெடி படத்திலும் நடித்திருந்தார்.

சமீராரெட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டே தொழிலதிபர் ஒருவரோடு திருமணம் முடிந்தது. இப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் சமீரா ரெட்டி, அந்த குழந்தை படத்தோடு, அவர் குழந்தையாக இருந்த போது எடுத்த படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவரது குழந்தைப்பருவ படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :