இதுதான் லொஸ்லியாவின் இரட்டை முகம்... ஆதாரத்துடன் குறிப்பிட்டு சொன்ன சுஜா வருணி..! Description: இதுதான் லொஸ்லியாவின் இரட்டை முகம்... ஆதாரத்துடன் குறிப்பிட்டு சொன்ன சுஜா வருணி..!

இதுதான் லொஸ்லியாவின் இரட்டை முகம்... ஆதாரத்துடன் குறிப்பிட்டு சொன்ன சுஜா வருணி..!


இதுதான் லொஸ்லியாவின் இரட்டை முகம்... ஆதாரத்துடன் குறிப்பிட்டு சொன்ன சுஜா வருணி..!

பிக்பாஸ் சீசன் மூன்று மிகவும் விறு,விறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தில் இருப்பதில் அதிக புகழ் பெற்றவராக இருக்கிறார் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பதால் ஏராளமான ரசிகர்களின் மனங்களை வென்று இருக்கிறார்.

இதனால் லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம், அவர் பெயர், படம் போட்ட திருவிழா நோட்டீஸ்கள் என அமளிதுமளிப்படுகிறது. லாஸ்லியாவுக்கு ஆப்லம் சாங்கே வெளியிட்டனர் இலங்கை ரசிகர்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த முதல்சீசனில் கலந்துகொண்ட சுஜா வருணியிடம், லாஸ்லியா குறித்து கேள்வி எழுப்பினார் ஒரு ரசிகர்.

இதற்கு சுஜா வருணி, லாஸ்லியா மிக பாதுகாப்பாக பிக்பாஸ் வீட்டில் விளையாடுகிறார். ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன்.

லாஸ்லியா தத்துவமெல்லாம் பேசுகிறார்.ஆனால் வில்லேஜ் டாஸ்கில் கவினுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கிறார். அவரது இரட்டை முகம் ஏற்கனவே வெளிப்பட்டுவிட்டது.”என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :