இயக்குனர் சேரன் எப்படிபட்ட நபர் தெரியுமா…? பல வருடங்களுக்கு பிறகு பல விஷயங்களை போட்டுடைத்த சங்கவி…! Description: இயக்குனர் சேரன் எப்படிபட்ட நபர் தெரியுமா…? பல வருடங்களுக்கு பிறகு பல விஷயங்களை போட்டுடைத்த சங்கவி…!

இயக்குனர் சேரன் எப்படிபட்ட நபர் தெரியுமா…? பல வருடங்களுக்கு பிறகு பல விஷயங்களை போட்டுடைத்த சங்கவி…!


இயக்குனர் சேரன் எப்படிபட்ட நபர் தெரியுமா…? பல வருடங்களுக்கு பிறகு பல விஷயங்களை போட்டுடைத்த சங்கவி…!

ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரனுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. இயக்குனராக கொடிகட்டிப் பறந்த சேரன் இப்போது பிக்பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். அண்மையில் இவர் ‘திருமணம்’ என்னும் படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அது பெரிதாகப் போகவில்லை.

இயக்குனராக மட்டுமே அறியப்பட்ட சேரன் ‘’சொல்ல மறந்த கதை” திரைப்படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார். அவர் மீது அண்மையில் எழுந்த ஒரு புகார் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

இந்நிலையில் சேரன்பற்றி பிரபல நடிகை சங்கவி சில விசயங்கள் கூறி இருக்கிறார். அதில், ‘’சேரனை எனக்கு அவர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நாட்டாமை படத்தில் உதவியாளராக இருந்த போதே தெரியும். மிகவும் நல்ல மனிதர். அவர் அற்புதமான இயக்குனர், என்பர்தோடு என் மீது ரொம்ப அக்கறையும் கொண்டவர். அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் என் வாழ்த்துகள்.

படப்பிடிப்பின் போதுகூட அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. யூனிட்டில் இருக்கும் அனைவரின் திறமையையும் அவர் சிறந்தமுறையில் வெளிக்கொண்டு வருவார்..:என கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் தொடர்ச்சியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பெருமைக்கு உரியவர் சங்கவி. இப்போது கொளஞ்சி படத்தில் அம்மா பாத்திரத்தில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :