விமான நிலையத்தில் திடீர் என மாயமான சிறுவன்.. பதறிய தாய்... கடைசியில் எங்கிருந்து கிடைத்தான் தெரியுமா? Description: விமான நிலையத்தில் திடீர் என மாயமான சிறுவன்.. பதறிய தாய்... கடைசியில் எங்கிருந்து கிடைத்தான் தெரியுமா?

விமான நிலையத்தில் திடீர் என மாயமான சிறுவன்.. பதறிய தாய்... கடைசியில் எங்கிருந்து கிடைத்தான் தெரியுமா?


விமான நிலையத்தில் திடீர் என மாயமான சிறுவன்.. பதறிய தாய்... கடைசியில் எங்கிருந்து கிடைத்தான் தெரியுமா?

அமெரிக்க நாட்டின் ஜார்ஜியோ மாகாணத்தில் இருக்கும் அட்லாண்டா விமான நிலையத்திற்கு இரண்டு வயதே ஆன தன் மகனுடன் வந்திருந்தார் ஒரு தாய்.

அந்த தாய் விமானநிலையத்தில் சோதனைக்காக வரிசையில் நின்றபோது அவரது இரண்டு வயது மகன் திடீரென மாயமானார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனே அங்கு இருந்த விமானப்படை அதிகாரிகளிடம் சொன்னார். அவர்கள் உடனே அங்கு இருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தனர்.

அப்போது தான் அந்த சிறுவன் விமான நிலையத்தில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கன்வேயர் பெல்டில் ஏறிச்சென்றது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் களத்தில் இறங்கினர். 5 நிமிடத்திற்கு ஒவ்வொரு கன்வேயர் பெல்டாக மாறி, மாறி பயணித்த சிறுவன் ஒருவழியாக அதிகாரிகளிடம் மாட்டினான்.

கன்வேயர் பெல்டில் பயணித்ததில் சிறுவனின் கை, கால்களில் லேசான காயம் இருந்தது. இதன் மூலம் விமான நிலையத்துக்கு குழந்தைகளை அழைத்து வருவோர் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :