கணபதி ஹோமத்தில் பிரசாதம் வாங்க வந்த விஐபி... யாருன்னு பாருங்க..! Description: கணபதி ஹோமத்தில் பிரசாதம் வாங்க வந்த விஐபி... யாருன்னு பாருங்க..!

கணபதி ஹோமத்தில் பிரசாதம் வாங்க வந்த விஐபி... யாருன்னு பாருங்க..!


கணபதி ஹோமத்தில் பிரசாதம் வாங்க வந்த விஐபி... யாருன்னு பாருங்க..!

கணபதி ஹோமம் என்பது அதிகாலையில் நடக்கும் நிகழ்வு. புதுவீடு கட்டி புகுமனை போகும்போதும், புதிய அலுவலகம் திறக்கும் போதும் கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.

அந்தவகையில் அந்த வீட்டின் முன்பு அதிகாலை நேரத்தில் கணபதி ஹோமத்தை புரோகிதர் ஒருவர் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்குவந்த கணபதியின் வாகனமான சுண்டெலி ஓடி வருகிறது. கணபதி ஹோமம் செய்துவைக்கும் புரோகிதர் அந்த எலிக்கு பிரசாதத்தை ஊட்டி விடுகிறார்.

அந்த எலி பிரசாதத்தை வாங்கிவிட்டு ஓடுகிறது. வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


நண்பர்களுடன் பகிர :