வைரலாகும்...’’அடியே லாஸ்லியா...என்னை பாத்தியா...’’ லாஸ்லியாவுக்காக இலங்கை ரசிகர்கள் உருவாக்கிய ஆல்பம் சாங்! Description: வைரலாகும்...’’அடியே லாஸ்லியா...என்னை பாத்தியா...’’ லாஸ்லியாவுக்காக இலங்கை ரசிகர்கள் உருவாக்கிய ஆல்பம் சாங்!

வைரலாகும்...’’அடியே லாஸ்லியா...என்னை பாத்தியா...’’ லாஸ்லியாவுக்காக இலங்கை ரசிகர்கள் உருவாக்கிய ஆல்பம் சாங்!


வைரலாகும்...’’அடியே லாஸ்லியா...என்னை பாத்தியா...’’ லாஸ்லியாவுக்காக இலங்கை ரசிகர்கள் உருவாக்கிய ஆல்பம் சாங்!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் மூன்று வெற்றி நடை போட்டு வருகிறது. இதில் தான் உண்டு..தன் வேலை உண்டு என இருக்கும் லாஸ்லியாவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்..

லாஸ்லியாவுக்கு இணையத்தில் ஆர்மியும் அமைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லாஸ்லியா பேனருக்கு பால் அபிசேகம், கோயில் திருவிழாவுக்கு லாஸ்லியா படம் போட்டு போஸ்டர் என தமிழ் ரசிகர்கள் சென்று கொண்டிருக்கையில், இலங்கையிலோ லாஸ்லியாவுக்கென ஸ்பெசல் ஆல்பம் சாங்கே போட்டிருக்கிறார்கள் அங்குள்ள ரசிகர்கள்.

லாஸ்லியா செய்திவாசிக்கும் குரலிலேயே தொடங்கும் இந்த ஆல்பம் ’’அடியே லாஸ்லியா..என்னை பாத்தியா” என பட்டையைக் கிளப்புகிறது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது...பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :