கீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா? சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை! Description: கீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா? சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை!

கீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா? சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை!


கீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா? சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையே நாம் சாப்பிடும் உணவுகள் தான். அதேநேரம் ஆரோக்கியமான உணவு கிடைத்தாலும் அதை சரியாக சாப்பிடும் முறையில் சாப்பிடாவிட்டால் சிக்கல் உருவாகி விடும். அப்படித்தான் ஆரோக்கியமான இரு உணவுகளை தவறான நேரத்தில் எடுத்துக்கொண்ட ஒரு ஆசிரியை உயிரையே விட்டிருக்கிறார்.

புதுச்சேரி மாவட்டத்தின் வில்லியனூர் அருகே உள்ள மேல்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி(28). ஆசியர் பணிக்கான பி.எட் பட்டப்படிப்பு படித்தவர். இவர் மதிய நேரத்தில் கீரையையும், மோர் சாதத்தையும் சேர்த்து சாப்பிட கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிர் இழந்திருப்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து மங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதேபகுதியில் மட்டும் இப்படியான சம்பவம் இது மூன்றாவது ஆக நடந்துள்ளது. இருதினங்களுக்கு முன்பு நண்டு குழம்பு சப்பிட்ட கர்ப்பிணி பெண் மாரடைப்பால் உயிர் இழந்தார், நூடூல்ஸ் சாப்பிட்ட சுங்கசாவடி ஊழியரும் உயிரை விட்டிருந்தார். இப்போது கீரை, மோர் கூட்டணியை சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை உயிர் இழந்துள்ளார்.

இது குறித்து உணவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தயிரையும், கீரையையும் சேர்த்து சாப்பிட்டால் என்னவகையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :