கணவனை அடி பின்னி எடுத்து போலீஸில் ஒப்படைத்த மனைவி... காரணம் தெரியுமா? வீடீயோ பாருங்க..! Description: கணவனை அடி பின்னி எடுத்து போலீஸில் ஒப்படைத்த மனைவி... காரணம் தெரியுமா? வீடீயோ பாருங்க..!

கணவனை அடி பின்னி எடுத்து போலீஸில் ஒப்படைத்த மனைவி... காரணம் தெரியுமா? வீடீயோ பாருங்க..!


கணவனை அடி பின்னி எடுத்து போலீஸில் ஒப்படைத்த மனைவி... காரணம் தெரியுமா? வீடீயோ பாருங்க..!

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என பழமொழி சொல்லி ஆண்கள் ஆடிய காலமெல்லாம் அடங்கி விட்டது. இப்போதெல்லாம் கணவர்கள் தவறு செய்தாலும் மனைவிகள் வெளுத்து வாங்கி விடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது!

தெலுங்கானா மாநிலத்தின்ம் மன்ச்சர்லா மாவட்டத்தின் கொத்தகொம்மகூடத்தை சேர்ந்த தம்பதிகள் லட்சுமணன்_சொளஜன்யா. இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இப்போது ஒரு வயது ஆகிறது.

இந்த சூழ்நிலையில் லெட்சுமணனுக்கு, கரீம்நகர் மாவட்டம் வெங்கட்ராவ்நகரைச் சேர்ந்த அனுஷா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றித் தெரிந்ததும் லெட்சுமணனின் மனைவி செளஜென்யா அவரை எச்சரித்தார். ஆனாலும் அது தொடரவே தன் கணவர் குறித்து பெற்றோரிடம் சொன்னார். ஒருகட்டத்தில் குடும்பத்தினர் நெருக்கடியால் லெட்சுமணன், அனுஷாவோடு தொடர்பு இல்லாமல் இருந்தார்.

ஆனால் சில வாரங்களிலேயே மீண்டும் ஹைதராபாத்தில் வீடு எடுத்து அனுஷாவோடு சேர்ந்து வாழத் துவங்கினார். இதனை பார்த்த லெட்சுமணன் தொட்டு தாலிக்கட்டிய மனைவி செளஜென்யா பலமுறை அழைப்பு விடுத்தும் லெட்சுமணன் அவரை விட்டு வரவில்லை. ஒருகட்டத்தில் கடும் கோபமடைந்த செளஜென்யா, இருவர் இருக்கும் வீட்டுக்குள் புகுந்து அடித்து, உதைத்து போலீஸிடம் ஒப்படைக்க, அந்த கணவர் மிரண்டே போய் இருக்கிறார்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :