பழுதடைந்த சிறுநீரகமும் சிறப்பாக வேலைசெய்யும் அதிசயம்.. மூன்றே நாள் இதை குடிச்சுப் பாருங்க... வித்யாசத்தை பார்ப்பீங்க...! Description: பழுதடைந்த சிறுநீரகமும் சிறப்பாக வேலைசெய்யும் அதிசயம்.. மூன்றே நாள் இதை குடிச்சுப் பாருங்க... வித்யாசத்தை பார்ப்பீங்க...!

பழுதடைந்த சிறுநீரகமும் சிறப்பாக வேலைசெய்யும் அதிசயம்.. மூன்றே நாள் இதை குடிச்சுப் பாருங்க... வித்யாசத்தை பார்ப்பீங்க...!


பழுதடைந்த சிறுநீரகமும் சிறப்பாக வேலைசெய்யும் அதிசயம்.. மூன்றே நாள் இதை குடிச்சுப் பாருங்க... வித்யாசத்தை பார்ப்பீங்க...!

மனித உடலின் ஆரோக்கியத்தின் அடிப்படையே சிறுநீரகங்கள் தான். விலை மதிக்க முடியாத இந்த சிறுநீரை சிலர் குடிக்கு அடிமையாகி பாழ்படுத்திக் கொள்கின்றனர். நம் உடலில் தங்கும் அதிகப்படியான யூரியா, கிரியேட்டின் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பணியை சிறுநீரகங்கள் செய்கிறது.

சின்ன வேலை செய்தாலும் தோன்றும் உடல்வலி, அசதியான உடல்நிலை, நடுமுதுகில் வலி, மூட்டுவலி, இடுப்புவலி, கழுத்துவலி ஆகியவையும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள். சிறுநீரகங்கள் நம் ரத்தத்தில் தங்கி இருக்கும் நச்சுக்களை அகற்றுகிறது.

சிறுநீரகங்கள் தோராயமாக நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்கிறது. இதில் ஒன்றே முக்கால் லிட்டர் வரை சிறுநீரகமாக மாற்றப்பட்டு சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது. இந்த மருந்தை செய்யும் முறையை இனி பார்ப்போம்.

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையை சேர்க்க வேண்டும். இது ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில் முதன்மைபங்கு வகிக்கிறது. இது நாள்பட்ட சிறுநீரகத்தில் தங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது சிறுநீரகக் கல்லையும் கூட வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

இதனோடு கொஞ்சம் சீரகம், நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட எழுமிச்சைப் பழத்தையும் தோலோடு சேர்த்து போட்டு கொதிக்கவிட வேண்டும். இதை ஒன்றரை டம்ளர் தண்ணீர், முக்கால் டம்ளராக ஆக வரும்படிக்கு வத்த வைக்க வேண்டும்.

. இதை இப்போது வடிகட்டி ஆற வைத்து குடிக்கலாம். தேவைப்பட்டால் இதனோடு கொஞ்சம் தேனும் கலந்து குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்றுநாள்கள் இதைக் குடித்தால் நல்லமாற்றத்தை உணரலாம். இதனால் பழுதடைந்த சுறுநீரகமும் சீராகும். ட்ரை பண்ணிப் பாருங்களேன்....


நண்பர்களுடன் பகிர :