சாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி! Description: சாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி!

சாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி!


சாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா..   ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி!

பிக்பாஸ் சீசன் மூன்று மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஜாங்கிரி புகழ் மதுமிதாவுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்.

ஆனால் சாண்டி விளையாட்டுத்தனமாக கொடுத்த டாஸ்கை மதுமிதா மிக சீரியசாக எடுத்துக் கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் கடுப்பான மதுமிதா, ஒரு பெண் அழுவதைப் பார்த்து சிரிப்பவன் ஆம்பளையா என தூ...எனத் துப்பினார்.

இதைப் பார்த்த அங்கு இருந்த சக போட்டியாளர்களே செய்வது அறியாமல் திகைத்தனர். இந்நிலையில் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி, மது வார்த்தையை பார்த்து பேசு...துப்புற என பதிவிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியில் வந்த பின்னர் இருவருக்கும் அப்போ பஞ்சாயத்து இருக்கிறது...


நண்பர்களுடன் பகிர :