கீரை விற்க வந்த இந்த பாட்டியோட நேர்மையை பாருங்க... ஒரு நிமிசம் எல்லோரையும் புல்லரிக்க செய்யும்..! Description: கீரை விற்க வந்த இந்த பாட்டியோட நேர்மையை பாருங்க... ஒரு நிமிசம் எல்லோரையும் புல்லரிக்க செய்யும்..!

கீரை விற்க வந்த இந்த பாட்டியோட நேர்மையை பாருங்க... ஒரு நிமிசம் எல்லோரையும் புல்லரிக்க செய்யும்..!


கீரை விற்க வந்த இந்த பாட்டியோட நேர்மையை பாருங்க... ஒரு நிமிசம் எல்லோரையும் புல்லரிக்க செய்யும்..!

சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் நேர்மையின்றி நடந்து கொள்வதால் மொத்த மக்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்பதாக நாமே நம்பிக்கை இழந்து சளித்துக் கொள்கிறோம். ஆனால் இப்படியான மனிதர்களுக்கு மத்தியில் ஒரு பாட்டியின் நேர்மை வியக்க வைத்துள்ளது. அந்த பாட்டி குறித்த தகவலைக் கேட்டாலே நம்மையும் அறியாமல் புல்லரிக்க வைக்கிறது.

ஏழ்மையிலும், நேர்மையாய் இருக்கும் இந்த பாட்டிக்கு 80 வயது ஆகிறது. தொடக்கத்தில் பல வேலைகளும் பார்த்தவர், கடந்த பத்து ஆண்டுகளாக வீடு, வீடாகப் போய் கீரை விற்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார். அந்த வகையில் பாட்டி ஒருவீட்டுக்கு கீரை விற்கப் போனபோது, அந்த வீட்டில் இருந்த பெண்மணி 20 ரூபாய்க்கு கீரை வாங்கிவிட்டு 100 ரூபாய் கொடுத்திருக்கிறார். பாட்டியோ சில்லறை இல்லைம்மா எனச் சொல்ல, அடுத்தமுறை கீரை கொண்டுவரும்போது தாங்கன்னு சொல்லி பாட்டியை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் சில்லறையுடன் வந்தார் பாட்டி. ஏன் இந்த அவசரம்? நாளைக்கு கீரை கொண்டுவரும் போது தந்திருக்கலாமே எனச் சொல்ல பாட்டி என்ன சொன்னார் தெரியுமா?

‘’எனக்கு 80 வயசு ஆச்சு. நாளைக்கு இருக்கனோ...இல்லியோ..இந்த மீதி கொடுக்கணும்ன்னு நினைப்புல நைட் படுத்தா தூக்கம் வராது தாயீன்னு சொல்லியிருக்கிறார்” அந்த பெண் ஆனந்த கண்ணீர் வடித்து பாட்டியின் காலில் விழுந்து ஆசி வாங்கி இருக்கிறார்.

பாட்டியின் நேர்மையை நீங்களும் பாராட்டி, இதை அதிகம்பேருக்கு பகிருங்கள் மக்களே...


நண்பர்களுடன் பகிர :