ஆடை படம் ஓடிய தியேட்டருக்கு வெளியே அமலாபால் செய்த வேலையை பாருங்க... செம வைரல் வீடீயோ...! Description: ஆடை படம் ஓடிய தியேட்டருக்கு வெளியே அமலாபால் செய்த வேலையை பாருங்க... செம வைரல் வீடீயோ...!

ஆடை படம் ஓடிய தியேட்டருக்கு வெளியே அமலாபால் செய்த வேலையை பாருங்க... செம வைரல் வீடீயோ...!


ஆடை படம் ஓடிய தியேட்டருக்கு வெளியே அமலாபால் செய்த வேலையை பாருங்க... செம வைரல் வீடீயோ...!

ஆடை படத்தின் ட்ரெய்லர் வெளியான நாள் முதலே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. அதிலும் அமலாபால் தோன்றிய விதம் பெரும் சர்ச்சையையும், அதிர்வையும் ஏற்படுத்தியது. ஆடை படத்தில் அவர் நடித்ததனாலேயே மேலும் சில படங்களின் வாய்ப்பையும் இழந்ததாகவும் சர்ச்சை எழுந்தது.

இவ்வளவு பரபரப்புக்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது ஆடை. ஆனால் பைனான்சியரோடு இருந்த பிரச்னை காரணமாக முதல் இருகாட்சிகள் ரிலீஸ் ஆகவில்லை. படத்துக்கு பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆடை படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கத்துக்கு ஒரு மீடீயா குழு வந்தது. பிக் எம்.எப் சரித்திரன் தலைமையில் அந்த குழு படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் படம் எப்படி இருக்கிறது என கருத்து கேட்டது. அதில் தொப்பி போட்ட பெண் ஒருவரும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அது சாட்சாத் அமலா பாலே தான்! படம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் தொப்பியைக் கழட்ட இன்ப வெள்ளத்தில் மூழ்கிப் போகிறார்கள் ரசிகர்கள்..

நீங்களே பாருங்களேன்...பட ப்ரோமோசனுக்கான செம மேக்கிங்....உங்களையும் ஈர்க்கும்..

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

நன்றி: BehindwoodsTV


நண்பர்களுடன் பகிர :