லாஸ்லியாவுக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்... லாஸ்லியா திருமணம் ஆனவரா? தோழி கூறிய உண்மைகள்...! Description: லாஸ்லியாவுக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்... லாஸ்லியா திருமணம் ஆனவரா? தோழி கூறிய உண்மைகள்...!

லாஸ்லியாவுக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்... லாஸ்லியா திருமணம் ஆனவரா? தோழி கூறிய உண்மைகள்...!


லாஸ்லியாவுக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்... லாஸ்லியா திருமணம் ஆனவரா? தோழி கூறிய உண்மைகள்...!

பிக்பாஸ் வீட்டிக்குள் இருக்கும் பிரபலங்களில் பொதுமக்கள் பலருக்கும் பிடித்த நபராக இருப்பவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான இவருக்கு தமிழகம் முழுவதும் பலமான ரசிகர் படை உண்டு.

லாஸ்லியா பெயரில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு நேசம் காட்டினார்கள் அவரது ரசிகர்கள். அவரது கட் அவுட்க்கு பால் அபிசேகம், நெல்லையப்பர் கோயில் திருவிழாவில் அவர் படம் போட்டு போஸ்டர், இவ்வளவு ஏன் நடிகர் சதீஸே லாஸ்லியாவின் மாஸை சொல்லும்படி ஒரு வீடீயோ வெளியிட்டிருந்தார். லாஸ்லியாவின் புகழ் ஒருபக்கம் ரெக்கை கட்டிப் பறக்க, இன்னொரு பக்கம் அவருக்கு ஏற்கனவே திருமணம், விவாகரத்து எல்லாம் நடந்துவிட்டது என்றும் சிலர் பரப்பினர்.

இந்நிலையில் லாஸ்லியாவின் நெருங்கிய தோழியும், கொழும்பு பெண்ணும் ஒரு பிரபல ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், ‘’என் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருப்பதை நான் என் தோழியிடம் சொல்ல, அதன் மூலம் அறிமுகமாகி என் போர்ஷனுக்கு வந்தார் லாஸ்லியா. அது நடந்தது 2015ல்!

அப்போது இருந்தே நாங்கள் நல்ல தோழிகள். விஜய் தொலைக்காட்சியில் லாஸ்லியாவின் நண்பன் ஒருவன் வேலை செய்தான். அவன் மூலமே அவருக்கு பிக்பாஸ் வாப்பு வந்தது. அது அவளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவளுக்கு பிடிக்காத யாரோ அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், விவாகரத்து ஆகிவிட்டதாகவும் பரப்பி விட்டு இருக்கின்றனர்.என சொல்லியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :