மணமேடையில் ஸ்டாண்டப் காமெடி செய்த புரோகிதர்... மொத்த குடும்பத்தையும் குலுங்கி சிரிக்க வைத்த சம்பவம்..! Description: மணமேடையில் ஸ்டாண்டப் காமெடி செய்த புரோகிதர்... மொத்த குடும்பத்தையும் குலுங்கி சிரிக்க வைத்த சம்பவம்..!

மணமேடையில் ஸ்டாண்டப் காமெடி செய்த புரோகிதர்... மொத்த குடும்பத்தையும் குலுங்கி சிரிக்க வைத்த சம்பவம்..!


மணமேடையில் ஸ்டாண்டப் காமெடி செய்த புரோகிதர்... மொத்த குடும்பத்தையும் குலுங்கி சிரிக்க வைத்த சம்பவம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் திருமணம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதனால் தான் புகைப்படம், வீடீயோவாக எடுத்து வாழ்க்கை முழுவதும் பார்த்து ரசிக்கின்றனர்.

இதுவும் ஒரு திருமணம் தொடர்பான வீடீயோ தான். இதில் பாலக்காட்டு அய்யர் குடும்பத்தின் திருமணம் ஒன்று நடக்கிறது. இதில் பிராமண முறைப்படி மணப்பெண் தன் தந்தையின் மடியில் அமர்ந்து இருக்கிறார். மணமகன் ரெகு தாலி கட்ட ஆயுத்தம் ஆகிறார். அப்போது மனமேடையில் இருக்கும் புரோகிதர் மந்திரம் சொல்கிறார்.

அவர் வழக்கமாக பிற புரோகிதர்கள் சொல்வதைப் போல் சமஸ்கிருத மொழியில் வெறுமனே சொல்லாமல் அதை சொல்லிவிட்டு அதன் தமிழ் அர்த்தத்தையும் சொல்கிறார். அவர் அதை ரசனையான சொல்லாடலில் நல்ல உடல்மொழியோடு சொல்ல மணமகள் உள்பட அங்கு இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். கிட்டத்தட்ட ஸ்டாண்ட் அப் காமெடி போல் பட்டையைக் கிளப்பினார் புரோகிதர்.

இதோ நீங்களே கேட்டு மகிழுங்கள்...வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :