இந்த குழந்தையின் சங்கீத ஞானத்தைப் பாருங்க... ஒரு நிமிசம் மெய்சிலிர்த்து போவீங்க...! Description: இந்த குழந்தையின் சங்கீத ஞானத்தைப் பாருங்க... ஒரு நிமிசம் மெய்சிலிர்த்து போவீங்க...!

இந்த குழந்தையின் சங்கீத ஞானத்தைப் பாருங்க... ஒரு நிமிசம் மெய்சிலிர்த்து போவீங்க...!


இந்த குழந்தையின் சங்கீத ஞானத்தைப் பாருங்க... ஒரு நிமிசம் மெய்சிலிர்த்து போவீங்க...!

சங்கீதத்தை ரசிப்பதற்கு வயது தேவையே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது இந்த குழந்தை. அதே நேரம் இந்த சின்னஞ்சிறு வயதிலேயே இவ்வளவு சங்கீத ஞானமா என பார்வையாளர்களை மூக்கில் விரல் வைக்கவும் வைத்திருக்கிறது இந்த குழந்தை.

தமிழகத்தை சேர்ந்த குழந்தை தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட அந்த குழந்தையின் அம்மா, முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர். அவர் வீட்டில் இருந்து பாடும் கர்நாடக சங்கீதங்களை இரண்டரை வயதே ஆன அந்த குழந்தையும் லகித்து கேட்பது வழக்கம்.

அந்த குழந்தைக்கு இந்த சின்னஞ்சிறு வயதிலேயே மிகப்பெரிய இசைஞானமும் ஏற்பட்டு விட்டது. தனது அம்மா பாடும் கர்நாடக சங்கீதங்களை கேட்டுவிட்டே, அவர் பாடும் பாடல் எந்த ராகத்தை சேர்ந்தது என படக், படக்கென சொல்கிறது அந்த குழந்தை.

பார்ப்பவர்கள் இதைக்கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறார்கள். அதுவும் ஒன்று, இரண்டு அல்ல...இப்படி பத்து ராகங்களுக்கு மேல் படக், படக்கென சொல்லி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது இந்த குழந்தை. தொடர்ந்து வளர்ந்து, இந்த குழந்தை மிகப்பெரிய சங்கீத வித்வானாக வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

வீடீயோவைப் பாருங்களேன்..தெரியும்..


நண்பர்களுடன் பகிர :