கொசுத்தொல்லையால் அவதியா? இதை மட்டும் செய்யுங்க போதும்.. வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை லிக்கியுட்..! Description: கொசுத்தொல்லையால் அவதியா? இதை மட்டும் செய்யுங்க போதும்.. வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை லிக்கியுட்..!

கொசுத்தொல்லையால் அவதியா? இதை மட்டும் செய்யுங்க போதும்.. வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை லிக்கியுட்..!


கொசுத்தொல்லையால் அவதியா? இதை மட்டும் செய்யுங்க போதும்.. வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை லிக்கியுட்..!

கொசுத்தொல்லை பலரது வீட்டிலும் பெரும் தொல்லையாக இருக்கும். இதை சுலபமாக இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்த முடியும். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வேப்ப இலை, வேப்பம்பூ ஆகியவற்றை எடுத்து அதனோடு சிறிது தண்ணீர்விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இதனை நன்கு வடிகட்டி ஒரு கின்னத்தில் சேகரிக்க வேண்டும். இதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை ஆறவைத்து, இந்த லிங்கியுடுடன் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை பொடிசெய்து சேர்க்க வேண்டும்.

இப்போது இதை நன்றாக கலக்கிவிட வேண்டும்.

இந்த கலவையை நம் வீட்டில் வழக்கமாக இருக்கும் குட்நைட், ஆல் அவுட் போன்ற காலி லிக்கியூட் பாட்டில்களில் அடைத்து, அதனை மிசினோடு பொருத்தி பயன்படுத்தத் துவங்கலாம்.

இதன் மூலம் வீட்டில் கொசுக்களே வராது. வேப்ப இலையில் உள்ள பூச்சிக்கொல்லி தன்மை கொசுக்களை நம் வீட்டுப்பக்கம் கூட வர விடாது. முயற்சித்துப் பாருங்களேன்.

செய்முறை வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :