அப்பா, அம்மாவின் கண்களை கட்டி அழைத்து செல்லும் மகன், மருமகள்... எங்கே கூட்டிப்போகிறார்கள் தெரியுமா? Description: அப்பா, அம்மாவின் கண்களை கட்டி அழைத்து செல்லும் மகன், மருமகள்... எங்கே கூட்டிப்போகிறார்கள் தெரியுமா?

அப்பா, அம்மாவின் கண்களை கட்டி அழைத்து செல்லும் மகன், மருமகள்... எங்கே கூட்டிப்போகிறார்கள் தெரியுமா?


அப்பா, அம்மாவின் கண்களை கட்டி அழைத்து செல்லும் மகன், மருமகள்... எங்கே கூட்டிப்போகிறார்கள் தெரியுமா?

இன்று கூட்டுக் குடும்ப சித்தாந்தத்தையே தொலைத்து விட்டோம். கணவனும், மனைவியும் இருந்தாலே குடும்பம் என்பதாக உருவகப்படுத்தி கொண்டு வாழத் துவங்கிவிட்டோம். ஆனால் வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் தான் நமக்கான வாழ்க்கைக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள்.

குடும்பங்களுக்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாகத்தான் இன்றைய காலத்தில் மூளைக்கொரு முதியோர் இல்லமும், அடிக்கொரு அனாதை இல்லமும் உருவாகி விட்டது. இப்படியான சூழலில் தான் அப்பா, அம்மா ஆகிவிட்ட பருவத்திலும் தன் பெற்றோர்களோடு சேர்ந்து வாழ்ந்து, அவர்களை பராமரிக்கும் பிள்ளைகள் கிடைப்பது மிகப்பெரிய வரம்.

இந்த வீடீயோவைப் பாருங்கள் அப்படியான ஒரு பாசப் பதிவு தான் இது. மகன் தன் அப்பாவின் கண்களை பொத்திக் கொள்ள, மருமகளோ கணவரின் அம்மாவின் கண்களை பொத்திக் கொண்டு அழைத்துச் செல்கிறார். இவர்கள் எங்கே போகிறார்கள்? அடுத்து என்ன நடந்தது? வீடீயோவைப் பாருங்கள்...பாசத்தில் உருகிப் போவீர்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? என நினைக்கவும் வைத்துவிடும்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :