குயிலின் குரலே இந்த சிறுமியிடம் தோற்றுப் போய் விடும்.. மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய தேவதையின் பாடல்..! Description: குயிலின் குரலே இந்த சிறுமியிடம் தோற்றுப் போய் விடும்.. மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய தேவதையின் பாடல்..!

குயிலின் குரலே இந்த சிறுமியிடம் தோற்றுப் போய் விடும்.. மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய தேவதையின் பாடல்..!


குயிலின் குரலே இந்த சிறுமியிடம் தோற்றுப் போய் விடும்..  மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய தேவதையின் பாடல்..!

ஆயிரம் புகைப்படங்கள் சொல்லும் செய்தியை, பல ஆயிரம் பக்கங்கள் எழுதும் விசயத்தை ஐந்து நிமிட பாடல் நேர்த்தியாக சொல்லி விடுவதுண்டு. அப்படி தன் காந்தக்குரலினால் கர்ம வீரர் காமராஜரின் புகழ்பாடும் அரசு பள்ளி மாணவியின் குரல் இப்போது வைரலாகி வருகிறது.

எளிமை, நேர்மை இரண்டுக்கும் பெயர் பெற்ற மனிதர் காமராஜர். மாநிலத்தின் முதல்வராக இருந்த போதும்கூட எவ்வித பகட்டும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வாழ்ந்தவர். அவரது பிறந்தநாள் கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி தனது அரசுப்பள்ளியில் நடந்த நிகழ்வில் காமராஜர் குறித்து பாட தயாரானார் பள்ளி மாணவி ஒருவர்.

அவர் அதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க ஆசிரியர் ஒருவர் அதை செல்போனில் படம்பிடித்து, தன் பேஸ்புக்கில் போட்டார். அது இப்போது வைரலாகி வருகிறது.

அதில் காமராஜர் ஏழைகளுக்கு படிப்பு கிடைக்க வசதி செய்தது, மதிய உணவுதிட்டம் கொண்டு வந்தது, மாணவர்களுக்கு காமராஜர் அரசு சீருடை, புத்தகம், செருப்பு தந்தது, என சொல்லி நீ வைச்ச விதை தான் நான்...இப்போ படிக்கிற நிகழ்வுதான் என்று அந்த குரல் தேவதை பாடப்பாட இனிமையான குரலினால் வசீகரிக்கிறார். ஒருகனம் மனதிலும் காமராஜர் வந்து போகிறார்.

வீடீயோவைப் பாருங்களேன். சொக்கி போவீர்கள்.


நண்பர்களுடன் பகிர :