தினமும் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க... இதயநோய் முதல் புற்றுநோய்வரை கிட்டயே வராது...! Description: தினமும் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க... இதயநோய் முதல் புற்றுநோய்வரை கிட்டயே வராது...!

தினமும் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க... இதயநோய் முதல் புற்றுநோய்வரை கிட்டயே வராது...!


தினமும் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க... இதயநோய் முதல் புற்றுநோய்வரை கிட்டயே வராது...!

நம் உணவு முறைகளில் தான் நமக்கான உடல் ஆரோக்கியமே இருக்கிறது. அந்தவகையில் நாம் பாரம்பர்யமாக தமிழர்களிடம் நிலவிவரும் உணவுக் கலாச்சாரத்திலேயே பல மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது வெந்தயம். அதிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!

மணம் ,மற்றும் சுவைக்காக உணவில் சேர்க்கப்படும் பொருள் தான் வெந்தயம். இனி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் நம் உடலில் இருக்கும் கொலஸ்டிரால் குறையும். வெந்தயத்தில் உள்ள ஸ்டெராயல் சப்போனின்கள் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை உறிஞ்சிவிடும்.

இன்று மன அழுத்தத்தினால் இளம் தலைமுறையினரையே இதயநோய் தாக்கி வருகிறது. இதை தவிர்ப்பதிலும் வெந்தயத்தின் பங்கு ,முக்கியமானது. வெந்தயத்தில் இருக்கும் பொட்டாசியம், சோடியத்தின் அளவைக் குறைத்து செயல்பாட்டைத் தடுத்து இதயநோய் வராமல் காப்பாற்றும். இதேபோல் சிக்கல் சூப்பில் வெந்தயத்தை கலந்து குடித்தால் தொண்டைப்புண், காய்ச்சல் கூட பறந்துவிடும்.

இதேபோல் வெந்தயத்தில் இருக்கும் கரையக்கூடிய் நார்ச்சத்தான சப்போனின்கள், நம் உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி குடல் புற்றுநோய்க்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. இத்தனை நன்மைகள் உள்ள வெந்தயத்தை நீங்களும் பயன்படுத்த முயற்சித்து பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :