நிஜமாகும் நாடகக்கதை...ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் இந்த ஜோடி எனத் தெரியுமா? Description: நிஜமாகும் நாடகக்கதை...ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் இந்த ஜோடி எனத் தெரியுமா?

நிஜமாகும் நாடகக்கதை...ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் இந்த ஜோடி எனத் தெரியுமா?


நிஜமாகும் நாடகக்கதை...ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் இந்த ஜோடி எனத் தெரியுமா?

வெள்ளித்திரை நடிகர்களுக்கு இருக்கும் மாஸைப் போலவே இப்போதெல்லாம் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சின்னத்திரை பிரபலங்கள் விரைவில் ஜோடி சேர வாய்ப்பு இருப்பதாக கிசு, கிசுக்கப்படுகிறது. இந்த ஜோடிகளுக்கு இது இரண்டாவது திருமணம்..

பொன்மகள் வந்தால் சீரியலில் வரும் விக்கியும், மேக்னாவும் ரொம்ப நெருக்கமாக வலம் வருவதாக ஒரு பேச்சு சின்னத்திரை வட்டாரத்தில் உண்டு. இந்த தொடரில் நாயகி பாத்திரத்துக்கு முதலில் ஆயிஷாதான் கமிட் ஆமார். ஆனால் அவர் சில பிரச்னைகளினால் நகர்ந்துகொள்ள அதன் பின்னர் உள்ளே நுழைந்தார் தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து பிரபலமான மேக்னா.

சில மாதங்களுக்கு முன்னர் தான் மேக்னாவுக்கு திருமணம் நடந்தது. மேக்னாவின் கணவர் நகைத்தொழிலில் கேரளத்தில் பேமஸ். மேக்னா காதல் திருமணம் செய்தவர். இதேபோல் விக்கியும், வாணி ராணி தொடரில் வரும் ஹரிப்பிரியாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

விருப்பமில்லாதவர்கள் பிரிந்து, இணைந்து ஜோடியாக விக்கியும், மேக்னாவும் வாழ்வது போல் தான் இவர்கள் நடித்து வரும் தொடரின் அடுத்தடுத்த காட்சிகள் நகர உள்ளது. தொடரில் மட்டுமல்ல நிஜத்திலும் தங்களுக்கு பிடிக்காத வாழ்க்கைத்துணையை தவிர்த்து விட்டு விரைவில் ஜோடி சேரும் முடிவில் விக்கியும், மேக்னாவும் இருப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :

I
Iyanaar 4மாதத்திற்கு முன்
Thamil seksy vedio