ஆங்கிலத்தில் சரமாரியாக பேசி அசரவைத்த பாட்டி… தன் பேச்சால் கேள்வி கேட்ட செய்தியாளரின் பரிதாபநிலையை பாருங்க! Description: ஆங்கிலத்தில் சரமாரியாக பேசி அசரவைத்த பாட்டி… தன் பேச்சால் கேள்வி கேட்ட செய்தியாளரின் பரிதாபநிலையை பாருங்க!

ஆங்கிலத்தில் சரமாரியாக பேசி அசரவைத்த பாட்டி… தன் பேச்சால் கேள்வி கேட்ட செய்தியாளரின் பரிதாபநிலையை பாருங்க!


ஆங்கிலத்தில் சரமாரியாக  பேசி அசரவைத்த பாட்டி… தன் பேச்சால் கேள்வி கேட்ட செய்தியாளரின் பரிதாபநிலையை பாருங்க!

இளம்தலைமுறையும், டிப்டாப் ஆசாமிகளும்தான் ஆங்கிலம் பேசுவார்கள் என்பது நம் ஆழ்மனதில் பதிந்திருக்கும் கருத்து.ஆனால் அதையெல்லாம் தூக்கி கடாச வைத்து விடுகிறார் இந்த சென்னை பாட்டி.

சென்னையில் சாலையோரம் நடந்துவந்த இந்த பாட்டியை பெண் செய்தியாளர் ஒருவர் ஓரம்கட்டி பேட்டி எடுக்கிறார். அப்போது அந்த செய்தியாளரே எதிர்பார்க்காத வகையில் பாட்டி ஆங்கிலத்தில் பேசி பட்டையைக் கிளப்புகிறார். அதிலும் அந்த பெண் செய்தியாளரே ஆங்கிலத்தில் பேசத் தடுமாற, பாட்டியோ பட்டையைக் கிளப்புகிறார்.

அதிலும் அந்த செய்தியாளர் பாட்டியிடம் அவரது லைப் பற்றிக் கேள்விகளை அடுக்குகிறார். பாட்டியோ அசராமல் பதில் சொல்லி சிக்ஸர் அடிக்கிறார். சின்ன சின்ன பிரச்னைகளுக்குகூட மூச்சு முட்டிப்போய் வாழ்க்கையையே வெறுத்து பேசும் இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில் பாட்டி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான சிறந்த உதாரணம்.

ஜாலியா போறேன்...ஜாலியா வாரேன். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை மீன், மட்டன்னு விரும்புனதை சாப்பிடுவேன். என் கணவர் இறந்துவிட்டார். கடவுள் என்னோடே இருக்கிறார். நான் ரொம்ப சுதந்திரமாக இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். என்றெல்லாம் சிம்பிள் இங்கிலீஸில் பட்டையைக் கிளப்பும் பாட்டியின் பேச்சைக் கேளுங்கள். உங்களுக்கும் வாழ்வின் மீதான பிடிப்பு நிச்சயம் பிறக்கும்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :