லாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ..! Description: லாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ..!

லாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ..!


லாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ..!

பிக்பாஸ் சீசன் 3 மிகுந்த பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் முழுக்க ஆபாசமும், செயற்கைதனமுமே இருப்பதாக பிரபல நடிகர் பரபரப்பு வீடீயோ வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து தமிழகம் முழுவதும் அறிமுகமானவர்களில் ஒருவர் கூல் சுரேஷ். அவர்தான் இந்த வீடீயோவில் பிக்பாஸ் ஷோவையும், அதில் வரும் பிரபலங்களையும் வார்த்தைகளால் வறுத்து எடுத்திருக்கிறார்.

கூல் சுரேஷ் பேசுவதன் ஒருபகுதி இங்கே...உலகத் தமிழர்களே மதிக்கும் சேரனும் பெண்களை கட்டிப்பிடிக்கிறார். அதுவும் ஒருதடவைன்னா கூட பரவாயில்லை. அதுல இருக்குற கவின் ஏதோ மன்மதனாம்..

கமல்சார் சினிமாவுல ஒரு விசயம் பண்ணுனா கருத்து இருக்கணும்ன்னு சொல்லியிருக்காரு. ஆனா இதெல்லாம் கருத்தா? ரசிகர்களே சொல்லுங்க...உங்க வீட்டுல கூட எதுனா சந்தோஷம்ன்னா அம்மாவையோ, அக்காவையோ, தக்கச்சியையோ கட்டிப் பிடிப்பீங்களா? அதுலயும் சிலரோட அங்க அடையாளங்களை பார்த்தா பெண் மாதிரி தெரியுது. ஆனா அவுங்க நடுந்துகிறதை பார்த்தா ஆண் மாதிரி தெரியுது.

மதுமிதாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு. அந்த அம்மா தாலியை வீட்ல களட்டி வைச்சுட்டு நான் தமிழச்சின்னு சொல்லுது. இன்னொரு அம்மாவுக்கு கல்யாணமே இரண்டு ஆகிடுச்சு.அதில் அவுங்க நீ ஒழுக்கமாவாடி இருக்கன்னு சொல்லுறாங்க. எனக்கே கூச்சமா இருக்கு. எப்படா பாட்டு போடுவாங்க...ஆடலாம்ன்னு லாஸ்லியா வெயிட் பண்ணிட்டு இருக்குது. எவனாச்சும், எதாச்சும் சோகத்தை சொன்னா கட்டிப்பிடிச்சு தடவுறது... ஆபாசம் இல்லாம நிகழ்ச்சி போடுங்கப்பா..”என பேசியுள்ளார்.

இதன் வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :