பெண் பார்க்க வந்த வீட்டில் மாப்பிள்ளை செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த பெண்! டிக்டாக்கில் வைரலாகும் வீடீயோ..! Description: பெண் பார்க்க வந்த வீட்டில் மாப்பிள்ளை செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த பெண்! டிக்டாக்கில் வைரலாகும் வீடீயோ..!

பெண் பார்க்க வந்த வீட்டில் மாப்பிள்ளை செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த பெண்! டிக்டாக்கில் வைரலாகும் வீடீயோ..!


பெண் பார்க்க வந்த வீட்டில் மாப்பிள்ளை செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த பெண்! டிக்டாக்கில் வைரலாகும் வீடீயோ..!

பேஸ்புக், வாட்ஸ் அப்க்கு பின்னர் இப்போது டிக்டாக் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைப் பெற்ற ஊடகமாக உள்ளது.

சில வீடீயோக்கள் டிக் டாக்கிற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. அதே நேரம் சிலர் டிக்டாக் வீடீயோ முயற்சியால் ஆபத்திலும் சிக்கிக் கொள்கின்றனர். சில உயிர் இழப்புகளும் கூட இதனால் நிகழ்ந்து விடுகிறது.

இங்கேயும் ஒரு வீடீயோ டிக்டாக்கில் வைரலாகி வருகிறது. இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை பெண் பார்ப்பதற்காக வருகிறார். பெண், கையில் டீக்கப்புடன் வருகிறார். அவரிடம் மணமகன் எங்கு வேலை எனக் கேட்க, ‘’ரயில்வேயில்!” என்று சொல்கிறார்.

ஒரு நொடி கூட தாமதிக்காத இளைஞர் பெண்ணின் கையில் இருந்த தட்டை டீயோடு வாங்கிவிட்டு, அங்கு, இங்கும் நடந்து எக் பிரியாணி, புரோட்டா, டீ, காபி என ரயில்வே பிளாட்பாரத்தில் நடக்கும் காட்சிகளை மிமிக்ரி செய்தார். இந்த வீடீயோ டிக்டாக்கில் இப்போது வைரலாகி வருகிறது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :