இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு கேடுதான்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...! Description: இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு கேடுதான்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு கேடுதான்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!


இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிட்டால்  உங்கள் உடலுக்கு கேடுதான்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

பொதுவாகவே துரித உணவு கலாச்சாரம் தான் இன்றைய உடல் உபாதைகளுக்கெல்லாம் காரணம் ஆகிறது. அதில் இருந்து தப்பித்து நல்வாழ்வு வாழ காய்கறிகள், பழங்கள் என ஆரோக்கியமான உணவினை சாப்பிட வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் அதையும் கூட சில விதிகளை மீறி சாப்பிட்டால் சங்குதான். இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்..

அதில் முக்கியமாக சில பழங்களை, சில பழங்களோடு சேர்த்து சாப்பிடவே கூடாது. அதில் முக்கியமானது ஆரஞ்சையும், கேரட்டையும் சேர்த்து சாப்பிடவே கூடாது. அப்படி சாப்பிட்டால் நெஞ்சரிச்சல் வரும். அதை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்.

இதேபோல் பப்பாளியையும், எழுமிச்சையையும் சேர்த்து சாப்பிட்டால் ஹூமோகுளோபின் குறைபாடு வரும். இரத்த சோகையையும் உருவாக்கும்.

இதேபோல் ஆரஞ்சையும், பாலையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். பால் சேர்த்த உணவை சாப்பிட்ட பின்னர் ஆரஞ்சை சாப்பிட்டால் அதில் உள்ள அமிலம், உணவின் செரிமானத்துக்கு தூண்டும் ஸ்டார்ச்சை அழித்துவிடும். இது அஜீரணத்தை உருவாக்கும்.

இதேபோல் உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து கொய்யாவைவும், ஆரஞ்சு பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் அது குமட்டல் தொடங்கி, தலைவலி வரை பலசிக்கலையும் வரவழைத்துவிடும்.

இனிமேல் பழம் சாப்பிடுகையில் இதையெல்லாம் கொஞ்சம் நினைவில் வைச்சுக்கோங்க நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :