எதிர்காலத்தை முன்னரே கணித்து சொன்ன லாஸ்லியா... அன்று சொன்னார்... இன்று நடந்தது! Description: எதிர்காலத்தை முன்னரே கணித்து சொன்ன லாஸ்லியா... அன்று சொன்னார்... இன்று நடந்தது!

எதிர்காலத்தை முன்னரே கணித்து சொன்ன லாஸ்லியா... அன்று சொன்னார்... இன்று நடந்தது!


எதிர்காலத்தை முன்னரே கணித்து சொன்ன லாஸ்லியா... அன்று சொன்னார்... இன்று நடந்தது!

பிக்பாஸ் இல்லத்தில் இருப்பதிலேயே அனைவர் மனதிலும் இதய சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பது லாஸ்லியா தான். அவருக்கு வயது வித்யாசமே இன்றி அனைத்து வயதினரும் ரசிகர்கர்களாக உள்ளனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவிலும் லாஸ்லியா படம் போட்டு போஸ்டர் ஒட்டினர். அதற்கும் சில நாள்களுக்கு முன்பே லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம் செய்தனர். பிரபல காமெடி நடிகர் சதீஸே லாஸ்லியாவை பூஸ்ட் செய்யும் விதத்தில் ஒரு வீடீயோ போட்டிருந்தார்.

லாஸ்லியா சம்பந்தப்பட்ட எந்த விசயமானாலும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி விடுகின்றனர். அந்தவகையில், இப்போது லாஸ்லியா முன்னரே பேசிய வீடீயோ ஒன்று இப்போது டிரெண்டாகி வருகிறது.

அதில் பேசியிருக்கும் லாஸ்லியா, ‘’எதிர்காலத்தில் நான் நன்றாக சம்பாதிக்கும் பெரிய நிலைக்கு வந்தால் என்னிடம் நீங்கள் ஆட்டோகிராப் கேட்பீர்கள். நான் ஆட்டோகிராப் போட்டுத் தருவேன்” என பேசி இருக்கிறார். அந்த வீடீயோ இப்போது வைரலாகி வருகிறது.

லாஸ்லியா தீர்க்கதரிசிதான் போங்க!


நண்பர்களுடன் பகிர :