நாற்பது வயதைக் கடந்தும் திருமணம் செய்யாத சின்னத்திரை பிரபலம்.. அந்த அழகு தேவதையின் மனதில் இப்படியொரு சங்கடமா? Description: நாற்பது வயதைக் கடந்தும் திருமணம் செய்யாத சின்னத்திரை பிரபலம்.. அந்த அழகு தேவதையின் மனதில் இப்படியொரு சங்கடமா?

நாற்பது வயதைக் கடந்தும் திருமணம் செய்யாத சின்னத்திரை பிரபலம்.. அந்த அழகு தேவதையின் மனதில் இப்படியொரு சங்கடமா?


நாற்பது வயதைக் கடந்தும் திருமணம் செய்யாத சின்னத்திரை பிரபலம்.. அந்த அழகு தேவதையின் மனதில் இப்படியொரு சங்கடமா?

சன் டிவியின் அழகு சீரியலில் சுதா கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதிக்கு நாற்பது வயது என்றால் நம்ப முடிகிறதா? ரேவதிக்கு அடித்து அந்த நாடகத்தில் அவர்தான் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். அழகு பாத்திரத்தில் வரும் ரேவதியோடு சேர்ந்து சுதா பாத்திரம் தான் மொத்த குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கும்.

சுதா பாத்திரத்தில் நடிக்கும் ஸ்ருதிக்கு நாற்பது வயது என்ற ஆச்சர்யத்தை விட, இன்னொரு ஆச்சர்யம் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதவர். ஸ்ருதி நாடகத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2009ம் ஆண்டு சண்டிவியில் ஒளிபரப்பான தென்றல் மூலம் தான் இவர் அறிமுகம் ஆனார். அதில் ‘துளசி’ என்னும் பாத்திரத்தில் நடித்திருத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து சில சீரியல்கள், படங்கள் என நடிக்கத் துவங்கினார். கடந்த 2015ல் ‘’அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் போன்ற சீரியல்களிலும் நடித்தார். இவரிடம் 40 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு அவரோ, ‘’எனக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அது திருமணம் வரை போகவில்லை. அதிலிருந்தே திருமணம் பற்றி சிந்திக்கவில்லை”என கூறி வருகிறார்.

ஆனால் ஸ்ருதியை அவரது சொந்த,பந்தங்களும், நட்புக்களும் விடாமல் திருமணத்துக்கு துரத்த அவர்களுக்காக இப்போது ஒகே சொல்லியிருக்கிறாராம் ஸ்ருதி. எனிவே, அட்வான்ஸ் வாழ்த்துகள் மேடம்!


நண்பர்களுடன் பகிர :