நெல்லை கோயில் தேரோட்டத்தின் போது லாஸ்லியா படத்துடன் போஸ்டர்... இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா? Description: நெல்லை கோயில் தேரோட்டத்தின் போது லாஸ்லியா படத்துடன் போஸ்டர்... இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா?

நெல்லை கோயில் தேரோட்டத்தின் போது லாஸ்லியா படத்துடன் போஸ்டர்... இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா?


நெல்லை கோயில் தேரோட்டத்தின் போது லாஸ்லியா படத்துடன் போஸ்டர்... இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சிலநாள்களுக்கு முன்னர் லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம் செய்த காட்சிகள் வைரலானது.

பிக்பாஸ் இல்லத்தில் இருப்பதிலேயே லாஸ்லியாவுக்குத்தான் மிக அதிக செல்வாக்கு இருக்கிறது. இலங்கை செய்தி வாசிப்பாளர் ஆன லாஸ்லியா முன்னர் வாசித்த செய்திகள் கூட இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்துக்கு தல அஜித், இளைய தளபதி விஜய் ஆகியோரின் ரசிகர்கள் நோட்டீஸ் ஒட்டி இருந்தனர். அதையெல்லாம் விட பளிச்சென கண்ணில்பட்டது லாஸ்லியா ரசிகர்படையின் போஸ்டர் தான்.

பெண்ணே உன்னை பார்த்த போதும் வேறு எதுவும் வேண்டாமே என அந்த போஸ்டரில் எழுதப்பட்டு உள்ளது. லாஸ்லியா சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :