இணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..! Description: இணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..!

இணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..!


இணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..!

விஜய் தொலைக்காட்சியில் முதல் இரு சீசன்களைப் போலவே, வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது மூன்றாவது சீசன். இதில் தொடக்கம் முதலே எல்லாருக்கும் பிரண்ட்டாகவும், நேர்மையானவராகவும் இருக்கிறார் தர்ஷன்.

பார்வையாளர்களைக் கடந்து, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் கூட பிடித்தவராக இருக்கிறார் தர்ஷன். அவரை மிகவும் பிடித்துப்போன அவரது ரசிகர்கள் அவரது பழைய படங்களையும், அவர் சம்மந்தப்பட்ட விசயங்களையும் எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே, அதாவது ஊடக வெளிச்சம் படர்வதற்கு முன்பே நடித்த ஆல்பம் ஷாங் ஒன்றும் இப்போது வைரலாகி வருகிறது.

தர்ஷன் நடித்த ‘’ உயிரே உயிரே வாசம் தேடியே வாசல் வருவேன்” எனத் தொடங்கும் அந்த ஆல்பம் பாடலின் வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காதலின் பிரிவின் வலியை ஆழமாக பேசுகிறது இந்த பாடல்...


நண்பர்களுடன் பகிர :