உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க மாற்றம் தெரியும்...! Description: உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க மாற்றம் தெரியும்...!

உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க மாற்றம் தெரியும்...!


உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா?   இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க மாற்றம் தெரியும்...!

பர்ஸ் எப்பவுமே பணத்தால் கொழிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதற்கு ஒரு சூப்பத் ஐடியா இருக்கிறது. இந்த ஒரே ஒரு பொருளை பர்ஸில் வைத்தாலே உங்களிடம் பணம் கொட்டும்.

இதற்கு பச்சை கற்பூரத்தை ஒரு வெள்ளைத் தாளில் மடித்து உங்கள் பர்ஸில் வைத்தாலே போதும். இதேபோல் உங்கள் வீட்டில் பணம் இருக்கும் பீரோ உள்ளிட்ட இடங்களிலும் இதேபோல் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம். இதுவும் பணம் பெருக வாய்ப்பு தரும்.

இதேபோல் வீட்டில் சாமி அறையில் அதாவது பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வைப்பதன் மூலம் நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படும். பூஜை அறையில் கற்பூரம் வைப்பதால் மனம் எப்போதும் நிம்மதி அடையும். பச்சை கற்பூரத்துக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை இருப்பதால் அது, பணத்தை வீட்டில் தக்கவைக்கும்.

நமது வீடு, தொழில் செய்யும் இடங்களில் பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டுமானால் பணப் பெட்டியில் பச்சைத் துணியில் பச்சை கற்பூரம் கொஞ்சம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தாலும் பணம் கொட்டு், கொட்டென கொட்டும்.

இயல்பாகவே வாசனை நிறைந்த பச்சை கற்பூரம் நம் வீட்டில் துர்சக்தி இருந்தாலும் விரட்டி விடும். இதேபோல் மஞ்சள் துணியில் கற்பூரம் கட்டி வீட்டில் குபேர மூலையில் வைத்து வழிபட்டாலும் பணம் கொட்டும்...

முயற்சித்து பாருங்கள் நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :