மணநாளில் மணமேடையில் ஆட்டம் போட்ட மணப்பெண்... மாப்பிள்ளையை ஆடி மயக்கிய அழகுசுந்தரி... குவியும் லைக்ஸ்..! Description: மணநாளில் மணமேடையில் ஆட்டம் போட்ட மணப்பெண்... மாப்பிள்ளையை ஆடி மயக்கிய அழகுசுந்தரி... குவியும் லைக்ஸ்..!

மணநாளில் மணமேடையில் ஆட்டம் போட்ட மணப்பெண்... மாப்பிள்ளையை ஆடி மயக்கிய அழகுசுந்தரி... குவியும் லைக்ஸ்..!


மணநாளில் மணமேடையில்  ஆட்டம் போட்ட மணப்பெண்...   மாப்பிள்ளையை ஆடி மயக்கிய அழகுசுந்தரி... குவியும் லைக்ஸ்..!

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் அற்புதம் தான் திருமணம்.

முன்பெல்லாம் திருமணம் என்றால் மணப்பெண் முகத்தில் பயமும், சோகமும் கவ்விவிடும். காரணம், பெற்றோர்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்பது முதல் புதுவீட்டில் போய் சமைப்பது வரை அவர் மனதில் நினைத்து கவலை கொள்ள ஓராயிரம் விசயங்கள் இருந்தது.

ஆனால் இப்போது காலம் நவீனமயமாகி விட்டது. அதன் காரணமாக இப்போதெல்லாம் மணப்பெண்களுக்கு அந்த கவலை இல்லை. வாட்ஸ் அப் கால், ஷ்கைப் கால் என பெற்றோர்கள் உடன் நினைத்த நொடியில் முகம் பார்த்து பேச முடிகிறது.

இதேபோல் இப்போது யூடியூப்பில் சமையல் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றது. இப்படியான அறிவியல் மாற்றத்தால் இப்போதெல்லாம் இப்போதெல்லாம் திருமண நாளில் மணப்பெண்களே மிக ஜாலியாக இருக்கின்றனர்.

இங்கேயும் அப்படித்தான். தன் திருமண நாளில் மணமகள் ஷ்டேஜில் மம்பட்டியான் பட பாடலுக்கு செம ஆட்டம் போடுகிறார். இதைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இவ்வளவு ஏன் மாப்பிள்ளை கூட மெய் மறந்து போகிறார்...

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :