தல அஜித்தோடு அட்டகாசத்தில் நடித்த பூஜாவா இது? இலங்கை தமிழரை திருமணம் செய்த பூஜா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? Description: தல அஜித்தோடு அட்டகாசத்தில் நடித்த பூஜாவா இது? இலங்கை தமிழரை திருமணம் செய்த பூஜா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தல அஜித்தோடு அட்டகாசத்தில் நடித்த பூஜாவா இது? இலங்கை தமிழரை திருமணம் செய்த பூஜா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?


தல அஜித்தோடு அட்டகாசத்தில் நடித்த பூஜாவா இது? இலங்கை தமிழரை திருமணம் செய்த பூஜா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

அட்டகாசம் திரைப்படத்தில் தல அஜித்தோடு நடித்தவர் நடிகை பூஜா. இதேபோல் இவர் இயக்குனர் சீமான் இயக்கத்தில், நடிகர் மாதவனோடு நடித்த ‘’தம்பி’’ மெகா ஹிட் ஆனது.

நடிகர் ஜீவாவோடு இவர் இணைந்து ஆடிய ‘’பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்” பாடல் பலரது பேவரட் சாங்காக இன்றும் தொடர்கிறது. பூஜா இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்திருந்தார். அதன் பின்னர் அவருக்கு போதிய படவாய்ப்புகள் இல்லை. ஆனாலும் திரை ஆசை விலகாத பூஜா இப்போது சிங்கள மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

1984ல் கொழும்புவில் பிறந்த பூஜா, 2003ல் வெளியான ஜே ஜே மூலம் தமிழ்த்திரையிலகில் அறிமுகம் ஆனார். இவரது முழுப்பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். தன் பள்ளிக்கால படிப்பை கொழும்புவில் முடித்த பூஜா, கல்லூரி படிக்க [பெங்களூர் வந்தார். தொடர்ந்து வால்பாறையில் ஹிந்துஸ்தான் படித்தவர், கம்பெனி ஒன்றில் மேனேஜராக இருந்தார். அவரது நண்பர் ஜீவா எனும் இயக்குநர் மூலமே திரைத்துறைக்கு வந்தார். இப்போது சிங்களப்படத்தில் நடிக்கும் பூஜா அதே இளமையை அப்படியே தக்கவைத்துள்ளார் பாருங்கள்...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:

புகைப்படம் 7:

புகைப்படம் 8:


நண்பர்களுடன் பகிர :