குடிக்கத் தண்ணீர் இல்லை...லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம்! கெத்து காட்டி ஆட்டம் போட்ட லாஸ்லியா ரசிகர்கள்...! Description: குடிக்கத் தண்ணீர் இல்லை...லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம்! கெத்து காட்டி ஆட்டம் போட்ட லாஸ்லியா ரசிகர்கள்...!

குடிக்கத் தண்ணீர் இல்லை...லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம்! கெத்து காட்டி ஆட்டம் போட்ட லாஸ்லியா ரசிகர்கள்...!


குடிக்கத் தண்ணீர் இல்லை...லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம்!   கெத்து காட்டி ஆட்டம் போட்ட லாஸ்லியா ரசிகர்கள்...!

முதல் இரு சீசன்களை போலவே பிக்பாஸ் இந்த சீசனும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இதில் இந்த சீசன் ஆரம்பித்தது முதலே ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த செய்து வாசிப்பாளர் ஆன லாஸ்லியாவுக்கு உலகெங்கும் உள்ள தமிழ்பேசும் மக்களிடம் நல்ல அறிமுகம் கொடுத்து உள்ளது பிக்பாஸ். அவரது சுபாவம் பிடித்து வயது பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆர்மி அமைத்தது போல் இந்த சீசனில் லாஸ்லியாவுக்கு ஆர்மி அமைத்து சோசியல் மீடீயாக்கலில் கலக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

அதில் ஒரு அங்கமாக லாஸ்லியாவுக்கு பிளக்ஸ் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்து, குத்தாட்டம் போட்டு கொண்டாடி இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள் சிலர். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனாலும் இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டில் பால் அபிஷேகம் கொஞ்சம் ஓவர்தான்!


நண்பர்களுடன் பகிர :