பெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ...! Description: பெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ...!

பெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ...!


பெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா...   நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ...!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபல திரைப்பட நடிகர் விஜகுமாரின் மகள் வனிதாவுக்கு இது போதாத காலம். மகள் தொடர்பான பிரச்னையில் இரண்டாவது கணவர் உடன் சண்டை போட்டு அது போலீஷ் ஷ்டேசன் வரைபோய் கடைசியில் பிக்பாஸ் வீட்டில் வைத்து பஞ்சாயத்து நடந்தது.

இப்பொழுது அவர் தன் மகனின் கழுத்தை நெறிப்பதும், தந்தை விஜயக்ய்மாரிடம் சண்டை போடுவதும் வைரலாலி வருகிறது.

கடந்த 2000வது ஆண்டில் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் வனிதா. இந்த தம்பதிக்கு ஜோவிகா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிகள் பிரிந்து விட்டனர்.

தம்பதிகளின் பிரிவுக்கு பின்னர் இவர்களின் மகனை முதலில் ஆகாசே வளர்த்து வந்தார். சில காலங்களுக்கு பின்னர் வனிதாவின் தந்தை நடிகர் விஜயகுமார் வளர்க்க துவங்கினார். இந்நிலையில் இப்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில் வனிதா தனது மகன் ஹரியை தன்னோடு அழைத்துச் செல்ல நடிகரும், அவரது தந்தையுமான விஜயகுமாரிடம் நடுரோட்டில் வௌத்து சண்டை பாடுகிறார். ஆனால் அவரது மகன் வனிதாவோடு செல்ல மாட்டேன் என அடம்பிடித்து அழுகிரார்.

ஆனால் அதையெல்லாம் வனிதா பொருட்படுத்தாமல் தன் பையன் தன்னோடு தான் வர வேண்டும் என கட்டாயம் செய்கிறார். ஒருகட்டத்தில் அவர் பிடித்து இழுக்கையில் கழுத்தையும் நெறிக்கிறார். சுற்றி இருந்தவர்கள் இதை சொல்லியும் வனிதா கையில் எடுக்கவில்லை.

ஒருகட்டத்தில் வனிதா, விஜயகுமார் இடையேயான சண்டையாக இது திரும்புகிறது. சிறுவன் உன்னோடு வர மாட்டேன் என சொன்னதும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என இழுக்கிரார் வனிதா...

இந்த வீடீயோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :