சிங்கத்தை கொஞ்சியவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க... வெளியான அதிர்ச்சி வீடியோ Description: சிங்கத்தை கொஞ்சியவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க... வெளியான அதிர்ச்சி வீடியோ

சிங்கத்தை கொஞ்சியவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க... வெளியான அதிர்ச்சி வீடியோ


சிங்கத்தை கொஞ்சியவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க... வெளியான அதிர்ச்சி வீடியோ

மிருகங்களை மிருகக் காட்சி சாலையில் சென்று பார்ப்பதை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அது அனைவருக்கும் பிடித்த விசயம் தான். அப்படி வேடிக்கஒ பார்க்கப் போன ஒருவர் சிங்கத்தை செல்லமாக கொஞ்ச அடுத்து நடந்தது அதிர்ச்சிரகம்!

தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பீட்டர் நார்டேவுக்கு 55வயது ஆகிறது. இவர் தனது பத்தாவது திருமண நாளை முன்னிட்டு tikwe river lodge என்ற வனவிலங்குப் பூங்காவுக்கு போனார். அங்கு கம்பி வேலிகளுக்கு பின்னால் சிங்கங்கள் லாந்திக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த பீட்டர் நார்டே, கம்பிகளுக்கு இடையே கையை விட்டு செல்லமாக ஒரு சிங்கத்தை தடவிக் கொடுத்தார். பின்னால் வந்த அடுத்த சிங்கத்தை தடவிக் கொடுத்து கொஞ்ச முயல, அது பீட்டரில் கையை கடித்து குதறியது. தொடர்ந்து பீட்டரை கூண்டை நோக்கி இழுக்கவும் செய்தது.

பூங்கா ஊழியர்கள் விரைந்துவந்து பீட்டரை மீட்டனர். பீட்டர் இப்போது அபாயநிலையிலேயே இருக்கிறார். ஏற்கனவே கடந்த மே மாதம், குட்டியாக இருப்பதில் இருந்தே ஒரு சிங்கத்தை வளர்த்து, பராமரிப்பு செய்து வந்த பிரிட்டனை சேர்ந்த வனவிலங்கு பூங்கா நிறுவனர், தான் வளர்த்த சிங்கத்தாலேயே தாக்கப்பட்டார்.

பொதுவாக இப்படி மிருகக்காட்சி சாலைக்கு செல்வோர் இப்ப்டியெல்லாம் முயற்சிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்து திரும்புதல் நல்லது. உஷாரா சுத்துங்க நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :