கண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள்? ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்...! Description: கண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள்? ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்...!

கண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள்? ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்...!


கண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள்?   ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்...!

முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் மட்டும் தான் கண்ணாடி அணிந்து இருப்பதைப் பார்த்த் இருப்போம். ஆனால் இப்போதெல்லாம் எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள். கூட கண்ணாடி அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறது.

இதற்கு நம் உணவு முறைகள் தாறுமாறான அளவுக்கு மாறியதும் ஒரு காரணம். அதேபோல் குழந்தைகளுக்கு டிவி, செல்போன் எனக் கொடுப்பதும் காரணம். எதுவாகினும் மனிதர்களுக்கும் சரி...மிருகங்கள் ஆனாலும் சரி ...கண்பார்வை மிகவும் அவசியம்.

நம் வாழ்வில் மிக முக்கிய விலை மதிக்க முடியாத பொக்கிஷம் என்றால் அது நம் பார்வைதான். இன்னும் சிலருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவையும் கண்ணை பாதிக்கும். இதை போக்க அலோபதியை தேடி ஓடுவதும், ஆப்ரேசன் செய்து கொள்வதும் அவசியம் இல்லாதது. இங்கே குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போல் தைலம் காய்ச்சி, அதை வாரத்துக்கு மூன்று நாள்கள் தலையில் தேய்த்து குளித்து வந்தாலே பார்வைக் குறைபாடு பிரச்னையை சரிசெய்து விடலாம்.

இனி குறிப்பு...

நூறு மில்லி நல்லெண்ணய், நூறு மில்லி கீழாநெல்லி சாறு, நூறு மில்லி பொன்னாங்கன்னி கீரை சாறு, அதிமதுரம் 5 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கீழாநெல்லி பித்தத்தை குறைக்கும். கிருமிநாசினியாகவும் செயல்படும். கல்லீரலுக்கும் அருமருந்தாக இருக்கும்.

பொன்னாங்கன்னி கீரையை பொறுத்தவரை கண்களுக்கு குளிர்ச்சி கொடுக்கும். உடலுக்கு வனப்பு சேர்க்கும். இனி செய்முறைகள் குறித்து பார்ப்போம்.

அடுப்பை பற்ற வைத்து வானொலியில் நூறு மில்லி நல்லெண்ணயை ஊற்ற வேண்டும். அதனோடு கீழாநெல்லி, பொன்னாங்கன்னி கீரை சாறு களையும் விட வேண்டும். இதோடு நாம் எடுத்து வைத்திருக்கும் அதிமதுரத்தையும் போட்டு பாத்திரத்தை மூடிய நிலையில் மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.

நல்ல கொதித்து வந்ததும் அடுப்பை ஆப் செய்துவிட்டு இந்த தைலத்தை வடிகட்ட வேண்டும்.

இந்த தைலத்தை வாரத்தில் மூன்று நாள்கள் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்படி குளித்தால் கண் கூச்சம், கண் பார்வை மங்குதல், கண்ணில் பூ விழுதல் என்னும் கேட்ராட் என சகல பிரச்னைகள் ஓடி விடும்...உங்கள் கண்கள் ஆரோக்கியமும் ஆகும்..


நண்பர்களுடன் பகிர :