பிக்பாஸில் தர்சனுக்கு வாய்ப்பு கிடைத்த பின்னணி இதுதான்... இந்த ஆணின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண் யார் தெரியுமா? Description: பிக்பாஸில் தர்சனுக்கு வாய்ப்பு கிடைத்த பின்னணி இதுதான்... இந்த ஆணின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண் யார் தெரியுமா?

பிக்பாஸில் தர்சனுக்கு வாய்ப்பு கிடைத்த பின்னணி இதுதான்... இந்த ஆணின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண் யார் தெரியுமா?


பிக்பாஸில் தர்சனுக்கு வாய்ப்பு கிடைத்த பின்னணி இதுதான்...  இந்த ஆணின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி பலரையும் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்று விடுகிறது. போட்டியில் ஜெயிப்பதை விட, அதில் போட்டியாளராக இருப்பதே பெருமைக்குரிய விசயம் என்பதால் அதில் கலந்து கொள்ளவே கடும் போட்டி நடக்கிறது.

தற்போது நடந்துவரும் பிக்பாஸ் சீசன் 3ல் இலங்கையை சேர்ந்த பிரபலம் தர்ஷனும் கலந்து கொண்டு உள்ளார். மெல்லிய இதழோர புன்னகையால் இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளமான அளவுக்கு உருவாகி விட்டனர்.

இந்நிலையில் தர்ஷனை வைத்து போட்டோ சூட் நடத்தியிருந்த பிரபல போட்டோகிராபர் பெண் ஜோவி, இப்போது சில விசயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், தர்ஷன் குழந்தையை போன்றவன். லேசாக அதட்டவோ, திட்டவோ செய்தாலே அழுது விடுவான்.

எல்லார் மீதும் அன்பு செலுத்துவதும், அனைவரையும் நம்புவதும் தான் அவனிடம் இருக்கும் ஒரே கெட்டத்தனம். தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அவன் நிஜமுகத்தோடு தான் இருக்கிறான்.

தர்ஷனும், நடிகை சனம் ஷெட்டியும் நண்பர்கள். சனம் சொல்லித்தான் நான் தர்ஷனை போட்டோ சூட் எடுத்தேன். சனத்தின் படத்திலும் கூட தர்ஷனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். தர்ஷன் பலநாள் சாப்பிடாமல் கூட இண்டஸ்ட்ரியில் சாதிக்க போராடி இருக்கிறார் என்று சொல்லும் ஜோவி, சன்னி லியோனை வைத்தே போட்டோசூட் எடுத்த பெருமைக்கு உரியவர் ஆவார்.


நண்பர்களுடன் பகிர :