அடேங்கப்பா அருண் விஜயா இது? மிரண்டே போயிடுவீங்க... ‘பாக்ஸர் பர்ஸ்ட் லுக்’ அருண்விஜய் பகிர்ந்த உண்மைகள் Description: அடேங்கப்பா அருண் விஜயா இது? மிரண்டே போயிடுவீங்க... ‘பாக்ஸர் பர்ஸ்ட் லுக்’ அருண்விஜய் பகிர்ந்த உண்மைகள்

அடேங்கப்பா அருண் விஜயா இது? மிரண்டே போயிடுவீங்க... ‘பாக்ஸர் பர்ஸ்ட் லுக்’ அருண்விஜய் பகிர்ந்த உண்மைகள்


அடேங்கப்பா அருண் விஜயா இது? மிரண்டே போயிடுவீங்க... ‘பாக்ஸர் பர்ஸ்ட் லுக்’ அருண்விஜய் பகிர்ந்த உண்மைகள்

நடிகர் அருண் விஜய் சமீபகாலமாக மிக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடித்த ‘தடம்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அருண்விஜய், இறுதிச்சுற்று படத்தில் நடித்த நாயகியோடு இணைந்து நடிக்கும் பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இது நெட்டிசன்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உள்ளது. புதுமுக இயக்குனர் விவேக் இயக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.

நேற்று வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண் விஜய் பாக்ஸிங் உடையில் சிக்கென்ற உடம்பில் கம்பீரமாக இருக்கிறார். மேலும் நாயகியோடு அவர் இருக்கும் படத்தில் கண்ணெல்லாம் காயம்பட்டு, அட்டகாசமாக உடலை ஏற்றி சிக்கென்று இருக்கிறார். இதைப் பார்த்ததும் அருண் விஜயா இது? என மிரண்டு போக வைக்கிறார்.

இதனிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை பெரிய எதிர்பார்ப்புடன், பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டாராம் அருண்விஜய். ஆனால் படக்குழு நேற்று திட்டமிடாமலே வெளியிட்டு விட்டதாம். இணையத்தில் யாரோ இந்த பர்ஸ்ட்லுக்கை கசிய விட்டு விட்டார்களாம். அதை தடுக்க படக்குழு முயற்சித்தும் நடக்கவில்லை. அதனால் தான் அவர்களே வெளியிடும்படி ஆகிவிட்டதாம். இந்த உடம்பு தனது 9 மாத கால உழைப்பு என்கிறார் அருண்விஜய்.

அருண்விஜய் வெளியிட்ட வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


நண்பர்களுடன் பகிர :