கடல் கடந்து பறந்துவந்த காதல்... நம் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமை 21 வயது வாலிபர் மீது காதல்வயப்பட்ட 7 வயது சிறுமி..! Description: கடல் கடந்து பறந்துவந்த காதல்... நம் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமை 21 வயது வாலிபர் மீது காதல்வயப்பட்ட 7 வயது சிறுமி..!

கடல் கடந்து பறந்துவந்த காதல்... நம் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமை 21 வயது வாலிபர் மீது காதல்வயப்பட்ட 7 வயது சிறுமி..!


கடல் கடந்து பறந்துவந்த காதல்... நம் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமை 21 வயது வாலிபர் மீது காதல்வயப்பட்ட 7 வயது சிறுமி..!

காதல் என்னும் வார்த்தைக்குள் இருக்கும் வலிமையை அதை உணர்ந்தவர்கள் மட்டும் தான் அறிவார்கள். காரணம், காதல் அத்தனைக்கும் மேலானது. சாதி, மதம், இனம், மொழி, தேசம் என எந்த எல்லைக்கோட்டு வரையறைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதது காதல்.

லட்சுமிக்கு சொந்த ஊர் பிரான்ஸ். அவரது பெற்றோருக்கு இந்திய கலாச்சாரத்தின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக தங்கள் மகனுக்கு நாராயணன் என்றும், மகளுக்கு லெட்சுமி என்றும் பெயர் சூட்டினர். கேரளத்தின் பிரபல கதகளி கலைஞர் சுனில் கிருஷ்ணன் வேடமிட்டு கதகளி ஆடியதை கடந்த 1988ம் ஆண்டு தனது 7 வயதில் பார்த்திருக்கிறார் லட்சுமி. அவரைப் பார்த்ததும் காதலிக்கவும் தொடங்கி விட்டார்.

அப்போது சாதாரணமாக இந்தியா வந்துவிட்டு போய்விட்ட லெட்சுமி, தொடர்ந்து பரதநாட்டியம் கற்றுக்கொள்ள தனது 15வது வயதில் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இவர்கள் காதல் விறு,விறுவென வளர்ந்தது. இவர்களின் காதலுக்கு லட்சுமி வீட்டில் ஒகே சொல்ல, வெளிநாட்டுப் பெண் என்பதால் சுனில் வீட்டில் சம்மதிக்கவில்லை. ஒருகட்டத்தில் அவர்களும் சம்மதிக்க திருமணம் முடிந்தது.

இப்போது இந்த ஜோடி கேரளத்தில் கதகளி, பரதநாட்டியத்தை மிஸ் செய்து ஸ்டேஜில் பெர்பார்ம் செய்து வருகின்றனர். இவர்களிடம் ஏராளமான மாணவர்களும் நடனம் பயில்கின்றனர்.

கதகளி, பரதத்தை மிஸ் செய்து புதிய வகை நடனத்தை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்று சொல்கிறது இந்த ஜோடி.


நண்பர்களுடன் பகிர :