செருப்பு பிஞ்சிடும்... பிக்பாஸ் வீட்டுக்குள் மிக மோசமாக பேசிய அபிராமி .. யாரை பார்த்து கூறினார் தெரியுமா? Description: செருப்பு பிஞ்சிடும்... பிக்பாஸ் வீட்டுக்குள் மிக மோசமாக பேசிய அபிராமி .. யாரை பார்த்து கூறினார் தெரியுமா?

செருப்பு பிஞ்சிடும்... பிக்பாஸ் வீட்டுக்குள் மிக மோசமாக பேசிய அபிராமி .. யாரை பார்த்து கூறினார் தெரியுமா?


செருப்பு பிஞ்சிடும்... பிக்பாஸ் வீட்டுக்குள் மிக மோசமாக பேசிய அபிராமி .. யாரை பார்த்து கூறினார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பட்டி, தொட்டியெல்லாம் ஹிட் அடித்து விட்டது. ஏற்கனவே முதல் இரு சீசன்கள் வெற்றி பெற்ற நிலையில், இப்போது மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இதில் ஒரு போட்டியாளராக பங்கெடுத்து இருக்கும் அபிராமி மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களையே கோபப்பட வைக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் வாலண்டியராக அனைவரையும் வம்பிக் சிக்க வைக்கிறார் விஜயகுமார் மகள் வனிதா. ஈறை, பேணாக்கி, பேனை பெருமாளே ஆக்கிவிடுவார்கள் என கிராமத்தில் சொல்லும் பழமொழியைப் போல, ஒன்றை இரண்டாக்கி சொல்கிறார்கள் ஷாக்‌ஷியும், ஷெரினும்.

இதனிடையே முகனிடம் அவரையும், அபியையும் தவறாக மது, மீரா ஆகியோர் பேசுகிறார்கள். என முகனை நன்றாகவே ஸ்க்ரூ ஏற்றி விட்டார்கள் வனிதா, ஷெரின், ஷாக்‌ஷி குழுவினர்.

இதனைத்தொடர்ந்து என்னையோ, என் கேரக்டரையோ தப்பா இனி பேசுனா அவளுக்கு செருப்பு பிஞ்சிடும் என ஆவேசம் காட்டுகிறார் அபிராமி. இருநாள்களுக்கு முன்பு அபிராமி, மதுமிதாவை அறைந்து விடுவேன் எனக் கூறினார். அதேபோல் மீராவை அடிச்சு மூஞ்ச உடைச்சுருவேன்னு சொன்னார். பிக்பாஸ் வீட்டுக்குள் அபிராமியின் இப்படியான அட்ராசிட்டிகளால் ரசிகர்களிடம் அவரது இமேஜ் தாறுமாறாக சேதம் ஆகிக் கிடக்கிறது.


நண்பர்களுடன் பகிர :