ஆயுள் முழுக்க மூட்டுவலி வராமல் இருக்க இதை செய்தால் போதும்..! Description: ஆயுள் முழுக்க மூட்டுவலி வராமல் இருக்க இதை செய்தால் போதும்..!

ஆயுள் முழுக்க மூட்டுவலி வராமல் இருக்க இதை செய்தால் போதும்..!


ஆயுள் முழுக்க மூட்டுவலி வராமல் இருக்க இதை செய்தால் போதும்..!

முன்பெல்லாம் வயோதிகர்களை மட்டுமே தாக்கிவந்த மூட்டுவலி, இப்போதெல்லாம் நடுத்தர வயதினரையும் தாக்கத் துவங்கிவிட்டது. மூட்டுவலி, முழங்கால் வலி, ஜாயிண்ட் வலி ஆகிய வலிகளை எளிமையான ஒரு ஒத்தடத்தின் மூலம் ஆயுள் முழுவதுக்குமே வராமல் செய்துவிட முடியும். இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை வைத்து சூடாக்க வேண்டும். இது சூடாகிக் கொண்டிருக்கும்போதே, கொதிக்கும் தண்ணீரில் கல் உப்பை போட வேண்டும். இதோடு நான்கு எறுக்கன் இலையை போட வேண்டும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு சூடான தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்ற வேண்டும்.

இப்போது நம் வீட்டில் இருக்கும் வெள்ளைத்துணியை மூட்டை போல் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் உள்ளே எதுவும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. துணியையே மூட்டை போல் கட்டிக்கொண்டு தண்ணீர் மிதமான சூட்டுக்கு வந்ததும் அதில் முக்கி, எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஜாயிண்ட் பைன் உள்ள இடங்களில் இந்த ஒத்தடத்தைக் கொடுத்தால் அஞ்சே நிமிசத்தில் வலி பறந்திடும்.

இதை சிறியவர், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் வலி நிவாரணிகள் அல்சரை உருவாக்கும். அதற்கு மாற்றாக இந்த பாரம்பர்யத்தை கையில் எடுக்கலாம். வயோதிகர்கள் இதை வாரத்துக்கு மூன்றுநாள்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் வலி குறைந்து ரிலாக்ஸ்டாக பீல் செய்வார்கள்.


நண்பர்களுடன் பகிர :