தூக்கத்தில் அரங்கேறும் குழந்தையின் சுட்டித்தனம்… 1000 முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி! Description: தூக்கத்தில் அரங்கேறும் குழந்தையின் சுட்டித்தனம்… 1000 முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!

தூக்கத்தில் அரங்கேறும் குழந்தையின் சுட்டித்தனம்… 1000 முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!


தூக்கத்தில் அரங்கேறும் குழந்தையின் சுட்டித்தனம்… 1000 முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!

ஒரு குடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.

அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும்.

அதிலும் குழந்தைகள் மட்டும் தான் தூக்கத்திலும் குறும்பு செய்யும் ஆற்றல் கொண்டவை.

அது பார்க்க ரசனையாகவும் இருக்கிறது. அந்தவகையில் தூக்கத்திலும் விரல் சூப்புவது, பக்கத்தில் இருப்பவர் மேல் கால் போட்டால் தான் தூங்குவது, காலின் மேல் கால் போட்டு தூங்குவது, பொம்மையுடன் நிஜம் என நம்பி பேசுவது என நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அளவுக்கு செயல்படும் குழந்தைகளின் வீடீயோ தொகுப்பு தான் இது!

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :